• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karuvadam Recipe

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
கருவடாம்

தேவையான பொருட்கள்:

வெள்ளை காராமணி - 1 கப்
முழு உளுந்து – 2 கப்
வெள்ளைப்பூசணிக்காய் துண்டுகள் - 1/2 கப்
மிளகாய் வற்றல் – 15
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
பெருங்காயம் – ½ ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:

காரமணியையும், உளுந்தையும் தனித்தனியாக 7-8 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் காராமணியை, பூசணிக்காய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக தண்ணீர் விடாமல் வடைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

உளுந்தையும் தனியாக அதிக தண்ணீர் விடாமல் அரைத்து இரண்டு மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பேப்பரில் இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி தேவையான இடைவெளி விட்டு வைக்கவும். இவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. வெறுமனே துணுக்குகளாக கிள்ளி வைக்கவும். இவற்றை நல்ல வெயிலில் 2 - 3 நாட்கள் நன்றாக உலரவைக்கவேண்டும்.

இரண்டாவது நாளில் மேற்புறம் நன்கு காய்ந்த பிறகு வடகத்தைத் திருப்பிப் போட்டு உலரவைக்க வேண்டும். இரண்டு பக்கமும் நன்கு உலர்ந்தபிறகு காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைத்தால் ஒரு வருடம் வரைப் பயன்படுத்தலாம்.

இதை காய்கறிக் கூட்டு, சாம்பார், போன்றவற்றில் பொரித்துப் போடலாம். இந்த வடகத்தைப் பயன்படுத்தி துவையலும் அரைக்கலாம்.

பூசணிக்காய் நீர்க்காய் என்பதால், அரைக்கும்போது நீர் விடுவதில் கவனமாக இருக்கவேண்டும்.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர், சிவப்ரியா டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கு கருவடாம் செய்யத்
தெரியாதுப்பா
ரெசிப்பி கொடுத்ததுக்கு
நன்றி, சிவப்ரியா டியர்
இனி நானே செய்வேனே?
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னோட தாய் வீட்டில்
கருவடாம், இப்படித்தான்
செய்வார்கள், சிவப்ரியா டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கல்யாணமாகி கணவர்
வீட்டுக்கு வந்தால், சாதா
அரிசி வடாமையே
கருவடாம்-ன்னு சொல்லி
என்னைக் குழப்பி
விட்டுட்டார்கள் பா
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கருவடாம்

தேவையான பொருட்கள்:

வெள்ளை காராமணி - 1 கப்
முழு உளுந்து – 2 கப்
வெள்ளைப்பூசணிக்காய் துண்டுகள் - 1/2 கப்
மிளகாய் வற்றல் – 15
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
பெருங்காயம் – ½ ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:

காரமணியையும், உளுந்தையும் தனித்தனியாக 7-8 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் காராமணியை, பூசணிக்காய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக தண்ணீர் விடாமல் வடைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

உளுந்தையும் தனியாக அதிக தண்ணீர் விடாமல் அரைத்து இரண்டு மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பேப்பரில் இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி தேவையான இடைவெளி விட்டு வைக்கவும். இவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. வெறுமனே துணுக்குகளாக கிள்ளி வைக்கவும். இவற்றை நல்ல வெயிலில் 2 - 3 நாட்கள் நன்றாக உலரவைக்கவேண்டும்.

இரண்டாவது நாளில் மேற்புறம் நன்கு காய்ந்த பிறகு வடகத்தைத் திருப்பிப் போட்டு உலரவைக்க வேண்டும். இரண்டு பக்கமும் நன்கு உலர்ந்தபிறகு காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைத்தால் ஒரு வருடம் வரைப் பயன்படுத்தலாம்.

இதை காய்கறிக் கூட்டு, சாம்பார், போன்றவற்றில் பொரித்துப் போடலாம். இந்த வடகத்தைப் பயன்படுத்தி துவையலும் அரைக்கலாம்.

பூசணிக்காய் நீர்க்காய் என்பதால், அரைக்கும்போது நீர் விடுவதில் கவனமாக இருக்கவேண்டும்.
Very different recipe ?????I’ll try???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top