anna thanks a lot for your comments ma...venba vizhiyanai kelvi kanaigalaal thaakkina maathiri irukku!! ha ha.. aama oru friend a venba thavari vittaal. thaan thapithaal podhum nu nenechadhu, ethanai suyanalam! Rathi enna seiyya pora paarpom.. keep supporting..வெண்பா விழியன்.... வெண்பாவுக்கு விழியன் மீது காதல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவன் செய்து வைத்த காரியத்தில் அது காயப் பட்டு போய் இருக்கிறது என்று தோன்றுகிறது. காயம் செய்துவிட்டோம் என உணர்வது என்பது வேறு, அதை ஆற்றுவது என்பது வேறல்லவா? விழியன் உணர்ந்துவிட்டான். காயம் ஆற்றுவானா? பார்ப்போம் waiting to read further sis