• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathakaakik kasinthu... : Aththiyaayam 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மாற்றாந்தாய் சித்தியின் கொடுமை
தாங்காமல் கீதா வீட்டை விட்டு
வெளியில் வந்துட்டாளோ,
ஸ்ரீஜா டியர்?
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அல்லது கீதாவின் அம்மா
இல்லையோ?
அம்மா இறந்து அப்பா, வேறு
திருமணம் செய்து கொண்டாரோ,
ஸ்ரீஜா டியர்?
அப்படி எல்லாம் இல்லை பானு! கீதாவின் அப்பா அவள் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார். அவள் அம்மாவும் வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இது வேரு பிரச்சனை. படிக்கப் படிக்கத் தெரியும் தோழி!
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மாலினி அண்ட் கயல் மாதிரீ ஆட்கள் இருக்கிறப்ப எந்த கவலையும் இல்லை நைஸ் கேரக்டர்ஸ் கீதா துணிந்து இறங்கும்மா சேகரும் சப்போர்டாக இருக்கிறார் அந்த வீட்டுகாரம்மாவை பார்த்து கொள்ளலாம்
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Geethaku sekar and kayalai romba pidichiruku ...Adutha stage lovz thaan pola
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top