• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu... : Aththiyaayam 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Rajendran ku budhi poradha paaru...kaasu yaru kuduthalum kalyaanam panippan ah..poi andha mullai ya ve panikkattum....
Geetha sekar kooda happy ah iruppa...
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த கீதா, இவ்வளவு
புத்தி கெட்டவளாக
இருக்கிறாளே, ஸ்ரீஜா டியர்?
கீதா ஒரு படித்த முட்டாள்=ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனிதர்கள்=தாம் எவ்வளவு
சுயநலவாதியாக இருக்கிறார்கள்?
இதில் சேகர், கயல் போன்ற
ஆட்கள்=தாம் ரொம்பவும்
பாவம்ப்பா, ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒரு பக்கம் சேகரோட மாமாவும்
அத்தையும் இவனுக்கு கெடுதல்
நினைத்து அடுத்தவனோட
குழந்தையை சுமக்கும் தன்னோட
கேடுகெட்ட பெண்ணை சேகர்
தலையில் கட்டப் பார்க்கிறார்கள்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னொரு பக்கம் ராஜேந்திரனின்
அம்மா காமாட்சி, மகள் மட்டும்
நல்லா வாழனும்-னு
பணத்துக்காக முல்லையை
மணமுடிக்க ராஜேந்திரனை
விலை பேசியிருக்கிறாள்
என்ன சுயநலம் பிடித்த
மனிதர்கள், ஸ்ரீஜா டியர்?
இந்த காமாட்சியெல்லாம்
ஒரு அம்மாதானா-ப்பா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெண்ணை வாழ வைக்க
நினைக்கும் காமாட்சியைப்
போன்ற அம்மாக்கள்
தன்னோட பையனை
மறந்துடுறாங்களேப்பா,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால், காமாட்சியைப் போல
ஒரு கண்ணில் வெண்ணெய்
இன்னொரு கண்ணில்
சுண்ணாம்பு வைக்கும்
தாய்மார்கள் நிறையப் பேர்
இருக்கிறார்கள், ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மகள், நன்றாக வாழ்ந்தால்
போதும்
மகன் எக்கேடுக் கெட்டாலும்
பரவாயில்லை=ன்னு நினைக்கும்
காமாட்சியைப் போன்ற ஒரு
அம்மாவுக்கு மகனாகப் பிறந்த
ராஜேந்திரனுக்கு இது தேவைதான்,
ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பத்தாவது வரை மட்டுமே
படித்த ராஜேந்திரனுக்கு
மும்பையில் என்ன பெரிய
கலெக்டர் வேலையா
கிடைத்திருக்கப் போகுது?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top