• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu... : Aththiyaayam 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இங்கே மாதிரி, அங்கேயும்
ஒரு மெக்கானிக்காக அல்லது
ஒரு டிரைவராகத்தானே
இத்தனை வருடங்களாக
பொழைப்பை ஓட்டியிருப்பான்,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்பவும் முதலில் அம்மா
பேச்சைக் கேட்டு கீதாவை
ராஜேந்திரன் நட்டாற்றில்
விட்டான்
இவனுக்கெல்லாம், போய்
கீதா, பாவம் பார்க்கவே
கூடாது, ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராஜேந்திரனோட இரண்டு
நாள் வாழ்ந்ததையெல்லாம்,
கீதா, கணக்கில் வைத்துக்
கொள்ளவே கூடாது,
ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மும்பையில் சோற்றுக்கு
சிங்கியடிப்பதால் நல்ல
சாப்பாடு கிடைக்கும்
மும்பைக்கு கீதாவை
அழைத்துப் போனால்
எம் பி ஏ படித்தவளுக்கு
நல்ல வேலை கிடைக்கும்-ன்னு
கணக்குப் போட்டு காய் நகர்த்தி
கீதாவை கல்யாணம் செய்ய
நினைக்கும் ராஜேந்திரனும்
ஒரு கேடுகெட்ட சுயநலமான
மனிதன்தான்ப்பா, ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே செய்த கல்யாணம்
செல்லாது-ன்னு திரும்பவும்
ராஜேந்திரனையே கல்யாணம்
செய்து, தெரிந்தே கீதா
கிணற்றில் விழப் போறாளா,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த காமாட்சியெல்லாம்
ஒரு அம்மாதானா?
பெண்ணை வாழ வைக்க
நினைக்கும் இவளைப்
போன்ற அம்மாக்கள்
தன்னோட மகனை
மறந்துடுறாங்களேப்பா,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால் காமாட்சியைப் போல
ஒரு கண்ணில் வெண்ணெய்
இன்னொரு கண்ணில்
சுண்ணாம்பு வைக்கும்
தாய்மார்கள் நிறையப் பேர்
இருக்கிறார்கள், ஸ்ரீஜா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மகள் நன்றாக வாழ்ந்தால்
போதும்
மகன் எக்கேடுக் கெட்டாலும்
பரவாயில்லை-ன்னு நினைக்கும்
காமாட்சியைப் போன்ற
ஒரு அம்மாவுக்கு மகனாகப்
பிறந்த ராஜேந்திரனுக்கு
முல்லை போல ஒரு பெண்-தான்
மனைவியாக அமையனும்-ப்பா

அப்போத்தான் காமாட்சியைப்
போன்றவர்களின் கொட்டம்
அடங்கும், ஸ்ரீஜா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராஜேந்திரனுடன் கீதாவை
முன்பு வாழ விடாமல்
கெடுத்த காமாட்சி இன்னமும்
அவளை அவதூறாகத்தான்
பேசுகிறாள்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த காமாட்சிக்கு மருமகளாக
வர இன்னமும் விரும்பும்
கீதா ஒரு முழு முட்டாள்,
ஸ்ரீஜா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top