• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu...: Aththiyaayam 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்போப் பாரு
படிக்காத முட்டாப்பயல்
ராஜேந்திரன்-லாம் இவங்களை
மிரட்டும் நிலைமைக்கு
வந்திடுச்சே, ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னிக்குத்தான் கீதா
கொஞ்சம் தைரியமாகப்
பேசினாள்
உடனே ராஜேந்திரன் ஒண்ணு
சப்பு-ன்னு கொடுத்திட்டான்
இனியாவது கன்னியம்மாளுக்கு
மூளை வேலை செய்யுமா,
ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பத்து லட்சம் பணத்தையும்
கொடுத்து அப்படியாவது
ராஜேந்திரனுக்கே கீதாவை
கல்யாணம் செஞ்சு
கொடுக்கணும்-னு உனக்கு
என்ன கட்டாயம்
என்ன அவசியம் வந்திச்சு,
கன்னியம்மாள்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆறு வருடங்களுக்கு
முன்னாடி, முதல்ல
நடந்தது மைனர் கல்யாணம்
சட்டப்படி செல்லாது
ஏதோ ஒரு தடுமாற்றத்துல
அறியாத வயசுல, புரியாம
ஒரு இன்பாச்சுவேஷன்-ல
இனக் கவர்ச்சி காரணமாக
கீதா, ராஜேந்திரனை
கல்யாணம் செய்தாள்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராஜேந்திரனோட அம்மா
காமாட்சி, இவங்களை
படுகேவலப்படுத்தி
பையனையும் எங்கோ
அனுப்பிட்டாள்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அத்தோட அவனுக்கு
தலை முழுகிட்டுப் போகாம
அவனோட தேவைக்காக
அவனோட சுயநலத்துக்காக
ராஜேந்திரன் வந்தால்,
கீதாவுக்கு, அவனையே
கல்யாணம் செய்ய வேண்டிய
கட்டாயம் இல்லையே,
ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனியாவது, இந்த
கன்னியம்மாளும்,
கீதாவும் விழித்துக்
கொள்ளுவார்களா,
ஸ்ரீஜா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனியாவது, தாயிடம்
கீதா தெளிவாக எல்லா
விவரங்களையும்
சொல்லுவாளா,
ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கீதா சொல்லுவதைக்
கேட்டு, கன்னியம்மாள்
ராஜேந்திரனுக்கு
கீதாவைத் திருமணம்
செய்யாமல், சேகருக்கு
திருமணம் செய்து
கொடுப்பாளா, ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
செண்பகமும் அவளோட
புருஷனும், ஆடும் ஆட்டம்
அடங்குமா?
கயலுக்கு அண்ணியாக
கீதா வருவாளா?
இல்லை, துளசிதான்
கயலின் அண்ணியா,
ஸ்ரீஜா டியர்?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top