• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal - 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன்மா, புஷ்பாம்மா?
உங்களுக்கு எதுக்கு இந்த
விபரீத ஆசைம்மா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நீங்களும், உங்கூட்டுக்காரும்
உங்கள் பிள்ளைகளும், நிம்மதியா
இருக்கிறது உங்களுக்கு
பொறுக்கலையா, புஷ்பாம்மா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வேலியில் போற ஓணானை
எதுக்கு இழுத்து புடவையில
போட்டுக்க பார்க்குறீங்க,
புஷ்பாம்மா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த பேய் ரூபாவை, முகிலன்
கல்யாணம் செய்யறதுக்கு
முன்னாலேயே பிசினஸ்ஸை
பிரிக்கணும்-னு கண்டிஷன்
போடுறாங்களே, அகிலா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்படியாவது ரூபாவைத்தான்
முகிலனுக்கு கல்யாணம்
செய்ய வேண்டிய
அவசியமென்ன, அகிலா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன்? முகிலனுக்கு வேறு
பெண்ணே கிடைக்காதா,
அகிலா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முதலில் ரூபாவை கல்யாணம்
செய்ய முகிலன் சம்மதிக்க
வேண்டுமே?
முகிலன் சம்மதிப்பானா,
அகிலா டியர்?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Akila....
venbaa appa ethuku madhu officeku vanthirukaaru?? ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top