• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kavithai

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
@Aarthi miss kavithai

கவிதை சஞ்சனா @Sanjanarishi எழுதியது... நான் @Aarthi ஆர்த்திக்கு எழுதுவது போல....

தூரிகை கொண்டு தூரலாய்
ஓவியம் படைத்த கரங்கள் கொண்டு காவிய கவிதை ஒன்று வடிக்க கேட்கிறாய்...
கண்களினால் காணும் காட்சியினை மனதில் பதித்து நினைவில் இருத்தி உயிரோட்டமாய் பிம்பங்கள் தனையே வரைய இயன்ற என்னிடம் வார்த்தைகள் இல்லையே கவிதை வடித்திட...
என் அகராதியில் இருப்பதெல்லாம் ஓவியத்தின் மிச்ச சொச்சங்களே...
ஆகினும் தறிகெட்டு ஓவியத்தின் பின்னே ஓடி செல்லும் என் எண்ணத்தினை கவிதை கொண்டு பின்னி பிணைக்க விழைகிறேன்
ஆனால் இந்த எழுத்துக் குழந்தைகளோ எகிறி குதித்து எக்காளமிட்டு ஏளனமாக கொக்கறித்து சிரிக்கிறது என்னை கண்டு
பாரேன் அதற்கும் தெரிந்திருந்திருக்கிறது எனக்கும் கவிதைக்கும் காத தூரம் என்று...
அவ்வேளணங்களை எட்டி மிதித்து எண்ணங்களை தட்டி எழுப்பி எழுத்துகளை எளியதாய் எண்ணி எண்ணி எண்ணத்தில் கோர்த்து கவிதை படைத்தேன்...
வார்த்த வரிகளின் வார்தைகளில் நீ விழுந்து என் கவிதையினில் தொலைவாயா (?)
கவிதையின் மேல் மேலும் மேவு காதல் கொள்வாயா(?)
இன்னமுத வார்தைகளில் இனிதாய் திளைப்பாயா(?)
சொல் என்னுயிரே
என் சொல்லின் சொற்கள் பற்றி சொல்வாயா(?)
தித்திக்கும் தெள்ளமுத தமிழில்
என்னுயிர் தோழியே.....
@srinavee @Eswari kasirajan @Soundarya Krish
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,082
Reaction score
49,948
Location
madurai
தீப்ஸ் இது என்ன :rolleyes::rolleyes::rolleyes:தெரியலனு சொல்லிட்டு பயங்கரமா போட்டு தாக்குற எங்கேயோ போயிட்டே போ சூப்பர் சூப்பர் ஆனா 30 lines எழுத சொன்னதா ஞாபகம் :unsure::unsure::unsure: ஜட்ஜ்மெண்ட் வரட்டும் பாப்போம்:love::love: அருமையான கவிதை
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
தீப்ஸ் இது என்ன :rolleyes::rolleyes::rolleyes:தெரியலனு சொல்லிட்டு பயங்கரமா போட்டு தாக்குற எங்கேயோ போயிட்டே போ சூப்பர் சூப்பர் ஆனா 30 lines எழுத சொன்னதா ஞாபகம் :unsure::unsure::unsure: ஜட்ஜ்மெண்ட் வரட்டும் பாப்போம்:love::love: அருமையான கவிதை
akka.... enakum aarthi ku kavithai ezhuthanum nu aasai than.... athan ipadi...:rolleyes::p;)
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
தூரிகை தோழியே...
உன் தூரிகைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு???
உங்களை
எழுதுகோல்✏✏✏ எடுத்து
கவிதை வரைய வைத்துவிட்டோம்
உங்கள் கவிதையில்
தொலைந்து போக வைத்து விடீர்கள் ?????....
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
தூரிகை தோழியே...
உன் தூரிகைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு???
உங்களை
எழுதுகோல்✏✏✏ எடுத்து
கவிதை வரைய வைத்துவிட்டோம்
உங்கள் கவிதையில்
தொலைந்து போக வைத்து விடீர்கள் ?????....
???????????
dei.... ne kavithai post panna sonna panniten.... post mattum than panninen.....?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top