இதென்ன ! என் மூச்சுகாற்றில் இத்தனை சூடு ?? பிறகே உணர்ந்தேன் மழைத்துளி என்னை தீண்டியதை.... நீ முத்தமிட்டதாய் எண்ணியதை ..!!!