• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kitchen superstars 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

தளம் ஒரு வழியாக சரியாகி இருக்கிறது. இனியும் எந்த தொந்தரவையும் கொடுக்கக் கூடாது என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக் கொள்கிறேன். தடங்கல்களுக்கு வருந்துகிறோம் மக்கா.

காலங்களில் அவள் வசந்தம் இனி ரெகுலராக வந்து விடும். இத்தனை நாட்கள் தள வேலைகள் காரணமாக தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இனி தாமதம் ஏற்படாது.

நமது புதிய முயற்சியான cookbuddies.in இல் நடந்த போட்டி முடிவுகள்:
தோழிகள் அனைவரும் அவ்வளவு ஆர்வமுடன் கலந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் ஆதரவினால் மட்டுமே நமது ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைகின்றது. அதற்கான credits அனைத்தும் உங்களுக்கே சேரும். முதலில் நாங்கள் பதிவு செய்கிறோம் என்று களத்தில் குதித்த மணிக்கொடி, ஷாந்தினி, ஸ்ரீவித்யா என்று தோழிகளின் லிஸ்ட் ஆரம்பித்து, அத்தனை பேரும் ஆர்வமாக கலந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

முதல் வாரத்தில் இனிப்பு வகைகளுக்கான போட்டி நடைபெற்றது.
1.வாரம் ஒரு தலைப்பு
2. வாரம் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3.அதிகபட்ச ஸ்டார் ரேட்டிங் வாங்கும் சமையல் குறிப்புக்கு ரூ. ஐநூறு வழங்கப்படும்.
4.அதிகபட்ச சமையல் குறிப்புகளை எழுதுபவர்களுக்கும் ரூ.ஐநூறு வழங்கப்படும். அதிகபட்ச சமையல் குறிப்பு என்பதும் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. அனைத்து பிரிவுகளிலுமாக சேர்த்து யார் அதிகமாக குறிப்பு எழுதுகிறார்களோ, அவர்களுக்கும் பரிசு.
5.அதிகபட்ச ஸ்டார் ரேட்டிங் என்பது அந்த வார தலைப்பை கொண்டது.
சென்ற வாரம்,
அதிக ரேட்டிங் வாங்கி, அதிக பார்வைகளை கொண்ட ரெசிபி
சுகர் ப்ரீ டேட்ஸ் அன்ட் ட்ரை ப்ரூட் பர்பி – சத்யகுமார் சத்யா
அதிக ரெசிபிகளை எழுதி பரிசு வாங்குபவர்- கௌசல்யா கிருஷ்ணன்

பங்கு கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனியும் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கு கொண்டு உங்களது பங்களிப்பை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
முதல் வாரத்தில் இனிப்பு வகைகளுக்கான போட்டி நடைபெற்றது.

1.வாரம் ஒரு தலைப்பு
2. வாரம் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3.அதிகபட்ச ஸ்டார் ரேட்டிங் வாங்கும் சமையல் குறிப்புக்கு ரூ. ஐநூறு வழங்கப்படும்.
4.அதிகபட்ச சமையல் குறிப்புகளை எழுதுபவர்களுக்கும் ரூ.ஐநூறு வழங்கப்படும். அதிகபட்ச சமையல் குறிப்பு என்பதும் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. அனைத்து பிரிவுகளிலுமாக சேர்த்து யார் அதிகமாக குறிப்பு எழுதுகிறார்களோ, அவர்களுக்கும் பரிசு.
5.அதிகபட்ச ஸ்டார் ரேட்டிங் என்பது அந்த வார தலைப்பை கொண்டது.

சென்ற வாரம்,

அதிக ரேட்டிங் வாங்கி, அதிக பார்வைகளை கொண்ட ரெசிபி

சுகர் ப்ரீ டேட்ஸ் அன்ட் ட்ரை ப்ரூட் பர்பி - சத்யகுமார் சத்யா

அதிக ரெசிபிகளை எழுதி பரிசு வாங்குபவர்- கௌசல்யா கிருஷ்ணன் @ப்ரியசகி

இருவரும் எனது இன்பாக்ஸை தொடர்பு கொள்ளவும். பரிசுப்பணம் அனுப்பி வைக்கப்படும்.
Thank you akka. வாழ்த்துகள் சத்யகுமார் சத்யா
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top