• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kitchen tips ☺️☺️☺️☺️☺️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
தூதுவளை இலை (உலர்ந்து இருந்தாலும் )பச்சை வாசனை, கசப்பு ருசி வராதா?? பொரித்து சேர்த்து அரைக்கலாமா??
கசக்காது பா வதக்கு துவையலுக்கு சேர்த்தாலும் கசக்காது ...இலையை காய வச்சுட்டு பொடி வறுக்கும் போது சேர்த்து வறுத்தா போதும். தனியாக வறுக்க வேண்டாம்
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
இஞ்சி பூண்டு பேஸ்ட்க்கு தண்ணீர் ஊற்றி அரைக்கனுமா இல்லை எண்ணெய் ஊற்றி அரைக்கனுமா?
தண்ணீர் ஊற்றி தான் பா அரைக்கும் ???????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
Sari aagiduchu kaa ???
Annaku thalai pongal so reply panna mudiyala sariayaavae... Missing our kolangal thread... Meendum thodarumaa .. daily????
எதுக்கு பேபி திரும்ப உலக்கையை கால் போட்டுக்க வா ?????. அண்ணா தலை பொங்கலுக்கு நீ என்னடி செல்லம் செய்த ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top