• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kitchen tips ☺️☺️☺️☺️☺️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
* இட்லி பொடி அரைக்கும் போது தூதுவளை இலையை காயவைத்து சேர்த்து அரைத்தால் பொடியின் ருசியில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை தூதுவளை சாப்பிட்டு விடுவார்கள் ??????
* வீட்டில் fresh cream இல்லையா....அரை டம்ளர் பாலை சிம்மில் வைத்து கால் டம்ளர் அளவை விட கம்மியாக வரும் வரை காயவைத்து எடுத்து சேர்த்தால் fresh cream ருசி கிடைக்கும்.( ஆனால் fresh cream preparation method வேறங்க யாரும் அடிக்க வராதீங்க) ???????
* ஃபிரிட்ஜ் சுத்தம் பண்ண ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை சாறு அதனுடன் இரண்டு ஸ்பூன் சமையல் சோடா கலந்து துடைத்தால் ஃபிரிட்ஜ் பளிச் ???
* இஞ்சி பூண்டு விழுது கடையில் வாங்காமல் மிக்ஸியில் இரண்டு துண்டு இஞ்சி, இரண்டு பூண்டு, 3 ஸ்பூன் கசகசா சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து கொண்டால் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ???????
Nice tips . Thank you for sharing tips
 




Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
இஞ்சி பூண்டு பேஸ்ட்க்கு தண்ணீர் ஊற்றி அரைக்கனுமா இல்லை எண்ணெய் ஊற்றி அரைக்கனுமா?
No ...As it is . No need water for ginger garlic paste
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top