• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kitkat cassatta - en paarvaiyil!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
@Yaazhini Madhumitha
தலைப்பை படித்ததும் உண்மையில் இந்த பெயரில் ice cream இருக்கிறதானு முதலில் தேடினேன்.
🤣🤣🤣

துள்ளலான கதை - அதில்
துடிப்பான நாயகன் - அவனுக்கு
துளியும் குறையாத நாயகி.

இணையான நண்பர்கள் - என்றும்
இளமையான பெரியவர்கள் - இடையே இனிய இயற்கைகாட்சிகள் - இத்தோடு இறுதியில் ஒரு வில்லி.

கனமான மனதையும் இலகுவாக்கி
இதமான மனதை திருப்பித் தரும்
இயல்பான ஒரு கதை.

வாழ்த்துக்கள் யாழினி 💐💐💐
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,993
Reaction score
12,202
Location
Gobichettipalayam
@Yaazhini Madhumitha
தலைப்பை படித்ததும் உண்மையில் இந்த பெயரில் ice cream இருக்கிறதானு முதலில் தேடினேன்.
🤣🤣🤣

துள்ளலான கதை - அதில்
துடிப்பான நாயகன் - அவனுக்கு
துளியும் குறையாத நாயகி.

இணையான நண்பர்கள் - என்றும்
இளமையான பெரியவர்கள் - இடையே இனிய இயற்கைகாட்சிகள் - இத்தோடு இறுதியில் ஒரு வில்லி.

கனமான மனதையும் இலகுவாக்கி
இதமான மனதை திருப்பித் தரும்
இயல்பான ஒரு கதை.

வாழ்த்துக்கள் யாழினி 💐💐💐
thank you so much akka for your lovely review❤😁. This means a lot akka🙌😌. Kavithai mari alaga sollitinga kathaiya pathi😍. Cute😌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top