• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kitkat cassatta - en paarvaiyil!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
adengappa adengappa.. 🤩🤩🤩🤩aama rba mid night la padikadha da sweety.. sleep dhaan eppovum mukkiyam:sleep::sleep::sleep::sleep:
Daily lam illa akka ennaikachu nan lam one day ku 12 hrs thooguraval akka no kavalai😂🤣🤣🤣🤣🤣🤣🤣morning na elumbodhu mostly nan pagal aagirum😂🤣
 




Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
716
Reaction score
1,176
Location
Bangalore
கிட்காட் கஸாட்டா!!


கதைக்குள்ள போகுற முன்னாடி , நம்ம ஈர்க்குற விஷயம் டைட்டில் தான். இப்படி எல்லாம் டைட்டில் வித்தியாசமா வைக்க முடியுமான்னு , நம்ம யாழி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம். எப்படிலாம் ரீடர்ஸை அட்ராக்ட் பண்ணனும் னு ரூம் போட்டு யோசிப்போ போல.

1. வித்தியாசமான டைட்டில் இருக்கா? இருக்கு… டிக் ✔

கதைக்குள்ள என்ட்ரி கொடுத்தா, first scene eh "ஜாதி இல்ல பேதமில்லை நம்ம நட்புக்குள்ள" னு சாங்க, நம்ம ஆதி அழகா பாடுற மாதிரி, நம்ம பைவ் ஸ்டார் தோஸ்து இருப்பாங்க. சித், நந்திதா, ரமணா, அருண், வர்ஷினி. பைவ் ஸ்டார் படத்தை பாக்குற பீல் ஏனோ அப்போ கிடைச்சுது.

2.நட்புக்காக என்னவேனா செய்யும் சீன் இருக்கா?? இருக்கு .. டிக்!! ✔

கதையோட டிராவல் பண்ணினோம்னா , நம்ம நண்பேன்டா ரமணா கதருகிற சீன் எல்லாம் காமெடியோட உச்சங்களுனே சொல்லலாம். வாய் விட்டு சிரிச்சி, வயிறு வலி வர வைக்குற அளவுக்கு ரமணா, தரமா கதறுவானா பாத்துகோங்களே , மக்களே!

3.காமெடி தரமா இருக்கா? இருக்கு.. டிக்!!✔

Cute ah handsome ah எப்போதும் சிரிச்சிட்டே தன்னோட காரியத்தை சாதிக்கர ஹீரோ சித்த யாருக்கு தான் பிடிக்காம போகும். துணையா நிக்குற நண்பனா இருக்கட்டும் , தாத்தாவோட செல்ல பேரனா இருக்கட்டும், காதல் லீலை செய்யற சித்தாராவின் சித்தா இருக்கட்டும் , எரிமலை எப்படி வெடிக்கும் னு சீருற சீனா இருக்கட்டும் ,எல்லா இடத்துலயும் கோல் அடிச்சுட்டே தான் யா இருக்கான் மனுஷன்!

4.ஹீரோ தரமான சம்பவம் செய்யுறானா? எஸ்.. டிக்!! ✔

ரவுடி பேபியா வர சித்தாரா டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸா , சித்துவோட இம்சையா, talented designer rahh,possessiveness wifey ahh, நட்புக்கு சூப்பர் நம்பியா, வில்லிக்கே tough கொடுக்கற ஹீரோயினா பன்முகம் காட்டி , சேதரடிக்குறாங்க பாஸ்!!

5.ஹீரோக்கும் வில்லிக்கும் tough கொடுக்கராளா ஹீரோயின்? எஸ்.. டிக்!!✔

இந்த கதைல வர ஜோடிகள் தான் எத்தனை எத்தனை! இளவட்ட ஜோடிகளாக, நம்ம சித்_சித்து,அருண்_அகல்யா, ரமணா_வர்ஷினி, நவீன்_நந்திதா, கிஷோர்_சின்மயி. இவங்க ட்ரிப் போய் அடிக்கற லூட்டிகள் அட்டகாசம். எல்லாரும் கூடுற நேரம் அடிக்குற கிண்டல்கள் அமர்க்களம்.

இவர்களுக்கே tough கொடுத்து performance செய்த நம்ம சித் தாத்தா அண்ட் அவரோட beauty வேற லெவல் தான். ஐபோன் காதல் அண்ட் நோக்கியா காதல் ரெண்டும் சேர்ந்து அடிச்ச ரொமான்ஸ்கள் 90'ஸ் கிட்ஸ் சிங்கள் ஓட வயிறெயிச்சலை கிளப்ப, பிபி ஏகுற வச்சி , ஒரு குட்டி patient அஹ்மாத்தி வைக்கும்!!

6.குடும்பம் காதல் எமோஷனல் சீன்ஸ் வருதா? அது தான் கதையே, மை லார்ட்!! டபுள் டிக்!!✔✔

என்ன தான் கதை ஸ்மூத்தா போனாலும் , அப்டியே இருந்தா போர் அடிச்சுடும்ல. ஸ்வீட் இருக்கு சால்ட் இல்லாம இருந்தா எப்படி? அதுக்கு தான் வருகிறாள் வில்லி என்று, இன்றோ கொடுத்து கடைசியில் பல்பு வாங்கும் நம்ம மஹிமா.

7. வில்லி சீன் இருக்கா? இருக்கு.. டிக்!!✔

மொத்தத்தில், ரொம்ப கஷ்டமா, வாங்க, வந்து என் கதையை படிச்சு சிரிச்சு சந்தோஷமா இருங்க னு, சொல்லுற விதமா எழுதின கதையா அமஞ்சி இருக்கு நம்ம கிட்கேட் கஸ்ஸாட்டா!

கதைல எனக்கு ரொம்ப புடிச்ச இடம்னு சொல்லனும்னா, சித் ஹெட்போன் போட்டு கேக்குற சாங்ஸ் தான் னு சொல்லுவேன். டைம்லி சாங்ஸ் னு சொல்லுற விதமா இருக்குற பாட்டுக்கள் அவை! தாத்தா பேரம் லூட்டி, ட்ரிப் போகுற சீன்ஸை வர்ணிக்க விதம், மஹிமா மாறி இருக்குற சில பொண்ணுங்கள நார் நாரா தொங்க விட்ட நம்ம ஆதார் நரேஷன், கதையோட flow, ஊட்டி_கோவை ஓட இயற்க்கை அழகு னு சொல்லிட்டே போவேன்!

8.கடைசியா நாம எப்போதும் கேக்கும் கேள்வி.நீ படிச்சியே நான் படிக்கட்டுமா ங்கிறது தான? கண்டிப்பா படிக்கலாம். படிச்சு , கிட்கேட் கஸ்ஸாட்டாவை ருசிக்கலாம். ஏன்னா, அந்த கஸ்ஸாட்டா வேற எங்கேயும் கிடைக்காது. அது என் சண்டகோழி யாழியோட கற்பனையே!! 🙊🙊🙊
Super review Abhima 💙 title different ah irukku... Congratsss!! @Yaazhini Madhumitha 💙✨
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
adengappa adengappa.. 🤩🤩🤩🤩aama rba mid night la padikadha da sweety.. sleep dhaan eppovum mukkiyam:sleep::sleep::sleep::sleep:
Ava exam ke apdilam padikka matta. Itha mattum than padikkira🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

And u don't worry ava yelunthukum pothe mathiyam agirum🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top