• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

KONJAM SIRINGA BOSS

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
வாத்தியார் நான் வகுப்புக்கு புதிது

விடைத்தாள் கொண்டு தந்தேன்

வாங்கி பார்த்த மாணவன் ஒருவன்

விழுந்தான் புரண்டான்

விக்கி விக்கி சிரித்தான்

வாஞ்சையோடு கேட்டேன்

வகுப்பில் முதலா என்று

வழிந்தபடி சொன்னான்

முப்பத்தைந்து எடுத்து

முதல்முறை பாஸ் என்று
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாத்தியாரோட சப்ஜெக்ட்டா?
இல்லை, வேறயா-ன்னு நீங்க
சொல்லவேயில்லையேப்பா?
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
@banumathi jayaraman
புதுசா வந்த மாணவர்கள் பெயர் தெரியாத வாத்தியார்,சப்ஜக்ட் அவரோடது,ஆனா மாணவனை
தெரியாது.
நன்றி பானுமா
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாஹாஹா..
அவனே எதிர்பாராமல் இந்த நிகழ்வு நடந்து விட்டது போல புவி...
அதுனால தான் பிள்ளைக்கு சந்தோஷம் தாங்கல..
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஹாஹாஹா..
அவனே எதிர்பாராமல் இந்த நிகழ்வு நடந்து விட்டது போல புவி...
அதுனால தான் பிள்ளைக்கு சந்தோஷம் தாங்கல..
:LOL::LOL:thank you suvi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top