• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

KONJAM SIRINGA BOSS

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வாத்தியார் நான் வகுப்புக்கு புதிது

விடைத்தாள் கொண்டு தந்தேன்

வாங்கி பார்த்த மாணவன் ஒருவன்

விழுந்தான் புரண்டான்

விக்கி விக்கி சிரித்தான்

வாஞ்சையோடு கேட்டேன்

வகுப்பில் முதலா என்று

வழிந்தபடி சொன்னான்

முப்பத்தைந்து எடுத்து

முதல்முறை பாஸ் என்று
Superr?? இப்போ நான் ஒரு ஜோக் சொல்லவா?ஆ...?. இங்கிலிஸ் ல எல்ல லெட்டரும் இருக்கும் ஒரு word சொல்லுங்க நு வாத்திகிட்ட கேட்டான் ஒரு student
அதுக்கு வாத்தி சொன்னாரு elephant nu

இல்ல நு சொன்ன student
அதுக்கு வாத்தி சரி அப்போ நீயே சொல்லுனு சொன்னாரு
student உடனே“post box “sir
athula thanee sir ella “letters” uh
phoduranga nu sonna paruga ??
sir ku nakku thalli phocham ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top