• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondenadi - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Very good start, herova eppapa kanla kaatuveenga???
 




Chriswin magi

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
46
Reaction score
55
Adadaaa na hero ivaruthan nu la nenachen Semma mokka vangiten..ritu awaiting for next ud ji
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow really excellent starting.....
semmaya kondu poi finishing innum athiradia oru twist hero nellai-la irukkan....semma masss....
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Superb ka...naan oru malaysian...yenge food nasi lemak le iruthu..naage la pothu pesure tamil varaikum ellam eluthi irukinge.. love it
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ஆஹா பொண்ணு சமையல் கலை மாணவியா செம செம.. "வாய்க்கும் தொண்டைக்கும் ஒரு யுத்தமே நடந்தது, இந்த டாங் லீ தான் உன் வில்லனா" மிகவும் ரசித்து படித்த இடங்கள் ??? வரேவா நெல்லை தமிழன்.. எங்க ஊருல எங்களுக்கு அருவா பிடிக்கவும் தெரியும் , அன்பு காட்டவும் தெரியும்..
அல்வா தரவும் தெரியும், அழகா சொல்லவும் தெரியும்... வாழ்த்துகள் போனி??
 




loga

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
355
Reaction score
471
Location
chennai
Riha ji , already China hero story pothu polaye ;)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
முதலில் என்னுடைய மனமார்ந்த
வாழ்த்துக்களை சொல்லிடுறேன்,
மோனிஷா டியர்
உங்களுடைய இந்த, ''கொஞ்சம்
வஞ்சம் கொண்டேனடி''-ங்கிற
அழகான, அருமையான,
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மோனிஷா செல்லம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
யாரு?
மர்ம தேசம் ஸ்டைல்ல,
முன் ஜென்மக் கதைகளை,
க்ரைம் நாவலா கொடுத்த
மோனிஷா செல்லமா,
இந்த அழகிய ''கொஞ்சம்
வஞ்சம் கொண்டேனடி''-ங்கிற
லவ்வோ, லவ்வான, அழகான
அருமையான, சிரியோ சிரி-ன்னு
சிரிக்க வைக்கிற நகைச்சுவையுடன்
கூடிய, ஹ்யூமரஸ் and லவ்லி
காதல் கதையைக் கொடுக்கிறது?
சூப்பர்ப், மோனிஷா டியர்
(நாகேஷ், ஒரு சினிமாவில்
பேசுவது போல படிக்கவும்,
தோழியரே)
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top