• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sivaa

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
42
Reaction score
167
iithuvum chocolate dosa tha
Try panunga, taste apdiye sweet and crunchy a irukum
healthy and tasty too
Try panunga
Ilana feel panunga??
monisha!!!

intha recipe vanthavudane senchu parkanumnu

coco , brown sugar , nuts nu ellam irukkanu check pannen
but ragi mattum guess kooda pannala .... sema twist madam
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நானும் இதே போல வேர்க்கடலை
இல்லாமல் வெல்லம், தேங்காய்
ஏலக்காய் போட்டு சுட்ட ராகி
தோசை சாப்பிட்டிருக்கேன்,
பிரேமலதா டியர்
Semma taste illa Banuma ...???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
சுப்பு, ஐஸ்வர்யாவைப் பார்த்து
ஜொள்ளு வுட்டுக்கிட்டே
சாப்பிடுவான் பா
வீட்டுக்குப் போனப்பறம்தானே
அதோட ரியாக்க்ஷன் தெரியும்,
ஷாஜியா டியர்
Point point Banuma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Coconut maavula kalakanuma.. illa dosa mela thoovanuma.. @banumathi jayaraman banuma @Premalatha ka.. yaaravathu sollunga
வெல்லத்தை கொஞ்சம் சூடான
தண்ணீரில் கரைத்து, அதில்
மண், குப்பை, குச்சி ஏதாவது
இருக்கும்
So வெல்லத் தண்ணீரை
வடிகட்டி அதில் ராகி மாவு,
ஏலக்காய் தூள் துருவிய
தேங்காய் எல்லாம் போட்டு
தோசை மாவு பதத்தில் கலக்கி
ராகி தோசை வார்க்க வேண்டும்
இதற்கு தொட்டுக் கொள்ள
வெண்ணெய் நல்லாயிருக்கும்,
காவ்யா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top