• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Hi moni
Ennala last 25 days ah Reply panna mudiyalai enaku ipo thaan 2nd baby 15 days aachi but avlo ranagalathulaiyum hospital la irunda days thavira Veetuku vanda udane UD padichiten ... But comments poda mudiyalai innaiku thaan ungalukku kandipa reply pannanum nu potuten ...

Semaiya poguthu story intha twist ethir pakkathathu athuvum shivani appavum irukaru but sammatham illanu solreenga paarkalam enna nadakuthunu .. Eagerly waiting for next UD
உங்களுக்கும், உங்களுடைய குழந்தைகள்
இருவருக்கும், உங்கள் வீட்டு குட்டி இளவரசன்
and குட்டி இளவரசிக்கும் என்னுடைய
மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள்,
மதிபாலாஸ்ரீ டியர்
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
@Riha டியர்
இன்னாம்மா, ஹரிணி கண்ணு?
பொறந்த நாளு-ன்னு என்னாண்ட
நீங்கோ, சொல்லிவே இல்லியே?
சரி, எப்பியும் சந்தோசமா,
ஹேப்பியா, அந்த விநாயகப்
பெருமான் திருவருளால்
அல்லா செல்வமும், வளோமும்
அடைஞ்சு நல்லோ படிப்பு,
நல்லோ வேல, நல்லோ புருஷன்
புள்ள குட்டிங்க-ன்னு, அல்லாம்
எங்க ஹரிணிப் பொண்ணுக்கு
நல்லதாவே கெடைக்கோணும்
எப்பவுமே சந்தோசமா நீடுழி
வாழோணுமின்னு மனசார
வாழ்த்துறேன், ஹரிணி டியர்
Banu ma...romba happy ya irukken ippa...
Thank u so much.???????
Kandippa unga blessing ellam dhan enakku venum. thank u again banu ma??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banu ma...romba happy ya irukken ippa...
Thank u so much.???????
Kandippa unga blessing ellam dhan enakku venum. thank u again banu ma??
WELCOME, ஹரிணி டியர்
என்னுடைய ஆசீர்வாதங்கள்
உங்களுக்கு எப்பவும் உண்டு,
ஹரிணி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top