• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Premalatha டியர்
பர்ஸ்ட் நைட்டுக்கு முகூர்த்தம்
குறிக்க அய்யரை கரெக்ட்
பண்ணத் தெரிஞ்சவனுக்கு
பொஞ்சாதியைச் சரிக்கட்டத்
தெரியாதா, பிரேமலதா டியர்?
தில்லலங்கடி வேலை எல்லாம்
சரியா..... செய்யுறாரு ஆன மாமனாரை
வில்லன் ரேஞ்சுக்கு பீல் பண்ணி சிவானிய
இல்ல அழவைக்கிறான்??

அதுக்கு தான் பாட்டி கொஞ்சம்
சிவுக்கு எடுத்து சொல்லுவாங்க இல்ல...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
"உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து
நான் இதுபோல்..........." ன்னு
ஷிவானியிடம் பாட்டுப் பாடி
சல்சா டான்ஸ் ஆடினா மட்டும்
போதுமா, சிவகுரு தம்பிரி?
புதுப் பொண்ணு உன்னோட
ஒட்டுறதுக்கு ரவையூண்டு
டைம் கொடு, சிவா மாம்ஸ்
Correct Banuma ..,
Ithu than naanum solluren...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தில்லலங்கடி வேலை எல்லாம்
சரியா..... செய்யுறாரு ஆன மாமனாரை
வில்லன் ரேஞ்சுக்கு பீல் பண்ணி சிவானிய
இல்ல அழவைக்கிறான்??

அதுக்கு தான் பாட்டி கொஞ்சம்
சிவுக்கு எடுத்து சொல்லுவாங்க இல்ல...
அதெல்லாம் ஓட்டல்லேர்ந்து
இவனே புதுசா அலுவா
கிண்டி எடுத்தாந்து ஷிவானி
பொஞ்சாதிக்கு கொடுத்து
சிவகுரு மாமோய் கரெக்ட்
பண்ணிடுவான்-ப்பா,
பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தில்லலங்கடி வேலை எல்லாம்
சரியா..... செய்யுறாரு ஆன மாமனாரை
வில்லன் ரேஞ்சுக்கு பீல் பண்ணி சிவானிய
இல்ல அழவைக்கிறான்??

அதுக்கு தான் பாட்டி கொஞ்சம்
சிவுக்கு எடுத்து சொல்லுவாங்க இல்ல...
சிவா மாமோய் பாவம்ப்பா
புதுப் பொண்டாட்டி பைக்-ல
தன்னோட ஜாலியா ரைடு
வரலையே-ங்கிற கடுப்பில்
இருக்கிறான்-ப்பா,
பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தில்லலங்கடி வேலை எல்லாம்
சரியா..... செய்யுறாரு ஆன மாமனாரை
வில்லன் ரேஞ்சுக்கு பீல் பண்ணி சிவானிய
இல்ல அழவைக்கிறான்??

அதுக்கு தான் பாட்டி கொஞ்சம்
சிவுக்கு எடுத்து சொல்லுவாங்க இல்ல...
திரியும், சிவகுரு வள்ளியம்மை
அப்பத்தாக்கிட்ட கொம்பால
இரண்டு வாங்கணுமா?
புது மாப்பிளை சிவகுரு,
பாவம்ப்பா
பொழைச்சுப் போகட்டும்
விடுங்கப்பா, பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Premalatha டியர்
சொன்னாலும் சொல்லாட்டியும்
சபரி வில்லன் போலத்தான்
நடந்துக்கிறான், பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Premalatha டியர்
வில்லன் ரேஞ்சுக்கெல்லாம்
சபரி மாமூ இல்லை
வில்லனேதான்ப்பா
ஆரம்பத்திலிருந்தே எங்கள்
சிவகுருவை, சபரிக்கு
பிடிக்கலை, பிரேமலதா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top