• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
கதை அருமையாக செல்கிறது மோனி முடிவு நெருங்கி வருவது கஷ்டம்தான் ஆனாலும் இப்படி சரியான நேரத்தில் கதையை முடிப்பதில் சுவாரசியமானதுதான் . மோனி, வனிஷா, அகிலா உங்களை மாதிரி எழுத்தாளர்களின் கதையை எதிர்நோக்கி தளத்திற்கு தினம் வருகிறோம். இந்தக் கதை முடிந்தாலும் விரைவில் வேறு புதிய கதை உடன் உடனடியாக வரவேண்டும் இது என்னுடைய விருப்பம் . அருமையான அடுத்த கதையுடன் உடனடியாக வரவேண்டும். உங்கள் கதைகள் புத்தக வடிவில் எப்பொழுது கிடைக்கும்
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Romba unarchi poorvamana oru pathivu sis(y)(y)ana finala oru Twist oda niruthitingale:cry:sabari ku enna airichuo_Oini oru Vela avaru Malaysia la irunthu native Ku shift aiduvaro:rolleyes:guru rombaaaaaa cute:love:appa Nd Magal idaiye Ulla paasapinaipu unmaiyave negila vaikuthu:cry:waitinggggg sis adutha epi ku:love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அய்யய்யோ?
சபரி மாமோய்-க்கு என்ன
ஆச்சு, மோனிஷா டியர்?
வியர்த்துக் கொட்டுதேப்பா?
கை வேற நடுங்குது
அடக்கடவுளே?
நெஞ்சு வலியாப்பா,
மோனிஷா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top