• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 32 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

DivyaV

புதிய முகம்
Joined
Dec 15, 2018
Messages
7
Reaction score
9
Location
Chennai
Hi Monisha madam,
Really really a superb story. I like it very much. A feel good story.
Thanks for giving such a nice story
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
மிக அருமை:love::love::love::love:
ஒருஒரு அத்தியாயத்தையும் படிக்க ஆரம்பிக்கும் முன்னே like button ah press பன்னிட்டு தான் படிச்சேன்..... உங்களோட எழுத்துக்கள் அந்த அளவுக்கு வாசிக்கரவங்கள ஈர்க்குது.... அடுத்து ஒரேஒரு அத்தியாயம்னு முழு நாவலையும் படிச்சுட்டு தான் எழ முடிஞ்சுது:);)
அதும் வட்டார வழக்கு தனி அழகு....
அபியும் நானும் படம் பார்த்த feel....செம??
 




Rajalakshmi n r

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
494
Reaction score
475
Age
53
Location
Chennai, Tamil nadu
அற்புதமான கதை. நெல்லை வட்டார வழக்கில் கதையை முழுமையாக படிக்காமல் கீழே வைக்கவே முடியவில்லை. மிக்க நன்றி அருமையான கதை கொடுத்ததற்கு.???
 




suganthiganapathi

நாட்டாமை
Joined
May 23, 2019
Messages
20
Reaction score
5
Location
Thanjavur
:p:love: உங்கள் பாசக்கார கதாபாத்திரங்கள் ???
ஆழமான அன்பும் காதலும் உள்ள உறவுகள் அத்தனை சீக்கிரத்தில் முடிந்தும் போகாது....
??? முறிந்தும் போகாது ??
நிஜமான வார்த்தைகள்....?
வலிகள் நிறைந்த நெஞ்சத்திற்கு மருந்தாய் உங்கள் நாவல்கள். ....
???? ?? ????
 




Sudha RK

புதிய முகம்
Joined
Aug 23, 2018
Messages
4
Reaction score
4
Location
Karur
வாவ்.... சூப்பர் ஸ்டோரி ???...

அழகான குடும்ப கதை.... அதிலும் மாமனார் மருமகன் அலம்பல்ஸ் செம்ம ???....நெல்லை ஸ்லாங் சூப்பர் ????....

சூப்பர் சிஸ்???.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top