Mathibalasri
மண்டலாதிபதி
Thank u sooooooooo much mathi
Starting la iruntha. Unga comment a miss panan, but unga nilamya ipo purinjika mudiyathu எல்லாம் கடந்து போகும். எந்த வலியும் எந்த கஷ்டமும் நிரந்தரமில்லை. இந்த ஸ்டோரி உண்மையிலேயே டென்ஷன் ரீலிஃப் ஸ்டோரி.
டேவிட் அன் ஜென்னி ஸ்டோரி முடிச்சதும் எனக்குள்ள ஓரு பாரம். பாரங்கல்லை தூக்கி நெஞ்சில வைச்ச மாறி. அந்த அழுத்தத்தை உடைச்சுகிட்டு வெளியே வர இந்த கதையை எழுதினேன் சொல்லனும். முக்கியமா பேஃம்லி அன் காமெடி நான் தொடாத ஜெனர். அதையும் செஞ்சி பார்ப்போமேன்னு பண்ணதுதான். ஓரளவுக்கு சக்சீட் ஆயிட்டேன்னு தோணுது.
இந்த கதையை சீக்கிரம் முடிஞ்சிட்டதா பலர் சொல்லும் போது நான் அதை ஏத்துக்க விரும்பல. ஏன்னா ஹீரோயின் ஹீரோவை பிரிச்சி சிறியளவில கூட இந்த கதைக்குள் ஓர் அழுத்தம் வர்றத விரும்பல.
தட்ஸ் ஓய்
நம்ம இரண்டு பேர் மைன்ட் ஸெட்டும் அங்கே ஒத்து போகுது. Hifi machi????
உங்க கமெண்ட் பார்த்து ஐம் வெரி ஹாப்பி அண்ணாச்சி! அடுத்த கதைக்கு நேரம் கிடைக்கும் போது கமெண்ட் கொடுத்தா போதும்.
மதி கதையை படிச்சா மட்டும் போதும்.
Nanum rombave miss panen moni... nalla friend kooda daily pesa mudiyala nu oru feel irundhu kite irukum.....
Neenga sonnathu sathiyapoorvamana nirubikapatta vaarthai ithuvum kadanthu pogum.....
Sure ... your story is relaxation for me... i never miss your story