மிக அருமை
ஒருஒரு அத்தியாயத்தையும் படிக்க ஆரம்பிக்கும் முன்னே like button ah press பன்னிட்டு தான் படிச்சேன்..... உங்களோட எழுத்துக்கள் அந்த அளவுக்கு வாசிக்கரவங்கள ஈர்க்குது.... அடுத்து ஒரேஒரு அத்தியாயம்னு முழு நாவலையும் படிச்சுட்டு தான் எழ முடிஞ்சுது
அதும் வட்டார வழக்கு தனி அழகு....
அபியும் நானும் படம் பார்த்த feel....செம??