• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஒருவழியாக வேதா குடும்பத்தை பார்க்க போறாங்க இந்த கீரின் சாண்ட் பேபி ஷிவானிக்கு அம்மா பேமிலி பத்தி உண்மை தெரியறப்ப என்ன ஆகும் குருவுக்கு ஆல்ரெடி ரெண்டு பேர் பைட் பன்றாங்க காரை நிறுத்தி அடுத்து என்ன அப்படி என்னன்னு சஸ்பென்ஸ் வைச்சிட்டே சரியான சஸ்பென்ஸ் ராணி நீWrite your reply...
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
மிக விறுவிறுப்பான பதிவு
அடுத்து என்ன அடுத்து என்னன்னு
அவசர அவசரமா படிக்கற அளவுக்கு விறுவிறுப்பா இருந்தது
வேதாவின் நிலை பாவமாக இருந்தது.
ஷிவானி நிலை அதைவிட அதிகம்
சிவ குரு நிலை அதையும்விட அதிகம்
இரண்டு சி யும் நேருக்கு நேர் (உண்மை தெரிந்த பின்)பேசிக்கொள்ள போகும் சீனுக்காக
காத்திருக்கிறேன்.
அருமை மோனிஷா
 




Last edited:

Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Super...guru ku yegapatta grakki pola....sabari mamoye vanthacha invitation thara...
 




Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
interstng epi... intha sabari rmbo selfish ah yosikararu...vedha vaani dha rmbo paavam...siva guru reminded me of kadaikutti singam movie...rendu moonu akkas irntha evlo demand irku pola mamaku...rendu family meeting epdi irka potho ..waiting eagerly fr nxt epi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top