• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Sabari Mamu romba than kovam paduraru....namme nelai guru mama avaroda rights thane kekura... naan unge sight than nikiren guru...sabri mamu romba lanthu kodutha namme mappilai mog-eh thukiruvom ....b
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி - 7

சபாஷ் சரியான போட்டி??
இதுதான் மைண்டில் வந்த ஒரு பஞ்ச்!
Just.... Wow Moni ?
For the thought itself a big Wow??
You always think differently and you have proven it here once again!
The bonding between Indian Father-in-laws and Son-in-laws!
Not everyone choose to give their preferences since our society is much more focussed into the ladies issues when it comes to "family-fight"??

But then this thought and the way you bringing this story is totally exciting!

வேதா ஆண்ட்டி ரொம்ப பாவம் பா!!
சபரி ஆங்கில சும்மா விட கூடாது!
குருவோட கோபத்தில் நியாயம் இருக்கு!
ஒரு மனுஷன் தன் கோவதை காட்ட கூடாதாம?!
இது எந்த ஊரு நியாயம்!!

Guru!!
You are totally right?!
யாரை கேட்டு நிச்சயம் செய்றாங்க....
நீ விடாத மாம்ஸ்!
நம்ப கெத்து அண்ட் பவரை காமிகனும்!

சும்மா அல்லு விடும்ல?

நானும் பார்க்குறேன் எங்க மாம்ஸ் இருக்கும் போது எவன் மோதிரம் போடுறானு??

இந்த நளினி ஆண்ட்டி செம்ம மோசம்!
நல்லா ஏத்தி விடுறாங்க?!
இந்த மாதிரி கேரக்டர்ஸ் எங்க இருந்துதான் வராங்களோ தெரில!!
அப்பப்ப ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி வந்துருவாங்க குட்டையை குழப்ப!!!

இந்த ஷிவாணி வராம என்ன செய்றா?!
இங்க ரத்த பூமியா மாறிடும் போலேயே??

இந்த சபரி அங்கிள் மாதிரியான ஆட்களுக்கு குரு தான் ரைட்!!
இதனை வருஷம் களிச்சும் இவருக்கு மாப்பிளை கெத்து??
ரொம்ப ஓவர் தான்!!

பட் அங்கிள்....
எங்க மாம்ஸ் இஸ் இன் பாஃர்ம்!!!
So be careful???


#EagerlyWaitingForNextEpi
#PleaseComeSoon
உங்கள் கமெண்ட் அருமை
 




Divya suge

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2018
Messages
291
Reaction score
864
Location
Tindivanam
vedha va pola than niraya pengalin vazhkai ullathu monisha....guru machan.....super kalakunga....enga full suport ungaluku than.....????
 




Krishnanthamira

நாட்டாமை
Joined
Apr 7, 2018
Messages
86
Reaction score
66
Location
Tirunelveli
Namma shiva vandhu soluva na direct relation ah kalyanam panika maten nu apa ena pannuva Guru...
Mess kadakaranuku future la sapadu thindatam nu therinja Guru ipd dialogue soliruka matano
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஏலே சபரி உன் டைரில குறிச்சு வைச்சுக்கோவே உனக்கு எனக்கும் சேலஞ்ச் தொடங்கியிருச்சு
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு:):):)
 




Tony Stark

இணை அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
704
Reaction score
1,705
Age
26
Location
Chennai,Tamil Nadu, India
Neenga kadasiya oru msg sollirukeenga illa..adhu ennavo unmai dhan akka...enga appavum appuchi (amma's appa) um kitta thatta appadi dhan iruppanga ithanaikkum appuchi appavoda sondha thai mama...ana veliyila yarkittayum vittu kodukradhundra pechae kidayadhu....sometimes it'd be very funnny
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top