• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondnadi - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஒகே தப்புதான் மோனி டோன்ட் ஒரி பி ஹேப்பி
அப்புறம் சமைக்கிறங்கற பேர்ல விதவிதமாக அயிட்டங்களை வைக்கிறது சாபப்பிட சொல்றது அதான் அப்படி சொன்னேன்
dont woory be happy nu unga hero anathan kita sollunga
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி - 4
??
கடைசியா என்ற நெல்லை மாமனை கண்ல காட்டிபுட்டிங்கலே!!!
ஹாஹாஹா!
சிவகுரு? ஷிவாணி?
செம்ம மேட்ச்!
அதுவும் ரெஸ்டிரண்ட் ஓனர் அண்ட் செஃப் காம்போ இஸ் சூப்பர்?

மோக் இப்பவே பம்முறியே.....
குரு தான்பா உன் வில்லன்???
செத்தான் சேகர்?

மோக், ரஞ்சன் அண்ட் ஷிவாணிவுடைய சண்டை....
அவர்கள் சேர்ந்த விதம் சோ கியூட்!!!

என்னோட அப்பா சைட் நிறைய பேர்....
I have a lot of cousins!
I will just have pure fun when I meet them during கோயில் திருவிழா!
Only once a year we get to meet everyone at the same time!
Yet, some will be missing due to work, family and etc?
But, then reading this epi gives me a nostalgic feelings ?
I miss those moments and all of them!
Thank you for giving this epi!

#WaitingForNext
thank u so much vaniiii dear
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi mam

சிவகுரு ஷிவானி சந்திப்பு நிகழ்ந்தாச்சுது ஆனால் என்ன இருவருக்குமே தெரியவில்லை தாங்கள் உறவுக்காரர்கள் என்று,எனக்கு திருநெல்வேலி பேச்சுவழக்கு மொழி பிடித்திருக்கின்றது.

நன்றி
thank u thadsa
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மாமா என்ட்ரி ஆயாச்சு.....இனி அதகளம் தான்.....அருமையான பதிவு மோனி.....
nanri ma
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மோனிஷா
பதிவு அருமை இந்த தடவை எல்லோரையும் திருநெல்வேலி சாப்பாட்டை போட்டு ஷிவானியின் சூப்பில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய மோனிஷாவிற்கு அநேக கோடி நமஸ்காரங்கள் நெல்லை மாமா மலேஷியா வருவாருன்னு பார்த்தால் நம்ம ஷிவானி நெல்லை வந்தது மட்டுமல்லாமல் அவசரக்குடுக்கை மோகனே ஷிவானியை ஹீரோ கண்ணில் காட்டி விட்டுவிட்டார் போல இதில் ஹீரோ வேற எங்கோ பார்த்த முகமென்று யோசிக்கிறார் அடுத்து என்ன என அறிய காத்திருக்கிறோம் நன்றி மோனிஷா
thank u so much ma
very lovable comment
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அப்ப இவரு தான் கடை குட்டி சிங்கமாலே பயபுள்ளைக்கு ஏகபட்ட அக்கா மகளுக இருக்கும் போல ஷிவானிக்கு போட்டி அதிகம் இருக்கும்
paravala semma guess
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top