Koondhal

#17
மிக மிக மிக அருமை
நல்ல ஒரு விஷயத்தை,மிக அழகாக
கூறியிருக்கிறிர்கள் அருமை.
 

KPN

Author
Author
#19
மிக மிக மிக அருமை
நல்ல ஒரு விஷயத்தை,மிக அழகாக
கூறியிருக்கிறிர்கள் அருமை.
மனமார்ந்த நன்றிகள்..
 
#20
இக் கதை படிக்குபொழுதே என் சித்தி பெண் தங்கை நினைவுடனே படித்தேன் 20வருடங்களுக்கு முன் கேன்சர் என்னும் அரக்க பிடியிலிருந்து மீண்டு வந்தால் இன்று நன்றாக இருக்கிறால். அவளுக்கு தலைமுடி முழங்கள்வரை நீண்டு இருக்கும்
 

Latest updates

Latest Episodes

Top