Koondhal

#21
Excellent ????அருமையானபதிவு கூடவே மனசை நெகிழ வைக்குது
ஆனா இந்த பாழாபோன உலகம் வெளி தோற்றத்திற்க்கு தானே மதிப்பு குடுக்குது எத்தனை பேரு உள்ளே போரடும் மனசை பாக்குறாங்க ??‍♀️
முதல்ல நம்ப குழந்தைகளுக்கு நம்ம கிட்ட இருக்கும் எதுவும் நிரந்தரமனது இல்ல நு தினம் கிளஸ் எடுக்காணும்?? அழகு பணம் புகழ் அந்தாஸ்த்து அப்புறம் இந்த நல்ல வாய் எது நொல்ல வாய் எது ??நு அவங்க கிட்ட இருந்து தூரமா இருக்க சொல்லி கத்து குடுக்கனும் KPN??‍♀️ ?என்னவோ நான் கொட்டிட்டேன் ??‍♀️உங்க பதிவு அருமை?????
 
KPN

Author
Author
#22

இல்லைபா... நல்லவை கெட்டவை எல்லாமே நம்மை சுற்றி இருத்து கொண்டேதான் இருக்கும்... அதனால்... அவற்றை கடந்து வெற்றிபெற ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர... தூரமாக செல்வது தவறு... அது ஒரு வகை escapism...
 
#23

Right? i understood dear?? nanum athai thaan da surukkama sollitein??‍♀️
 
Latest updates

Latest Episodes

Top