• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

New Last Day For Voting Thedal2018 - FRIDAY (24/8)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

HEMASENTHIL77

புதிய முகம்
Joined
Aug 23, 2018
Messages
2
Reaction score
2
Location
Ariyalur
தேடல் 2018 vote பண்ணுறதுக்கு எல்லாம் type பண்ணி submit கொடுத்துட்டேன்.ஒரு ரெஸ்பான்ஸ்சும் இல்லை vote ஆகிடுச்சா இல்லையான்னு எப்படி தெரிந்துகொள்வது.
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
தேடல் 2018 vote பண்ணுறதுக்கு எல்லாம் type பண்ணி submit கொடுத்துட்டேன்.ஒரு ரெஸ்பான்ஸ்சும் இல்லை vote ஆகிடுச்சா இல்லையான்னு எப்படி தெரிந்துகொள்வது.
உங்கள் இமெயிலில் வோட் காபி ரீசிவ் ஆச்சா சகோ
 




HEMASENTHIL77

புதிய முகம்
Joined
Aug 23, 2018
Messages
2
Reaction score
2
Location
Ariyalur
உங்கள் இமெயிலில் வோட் காபி ரீசிவ் ஆச்சா சகோ
3 முறை ட்ரை பண்ணும்போது கடைசியா vote போட முடிஞ்சது.vote போட்டுட்டேன்.

'
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் நட்பூஸ்... :coffee::coffee:

நம்ம தேடல் போட்டிக்கு எல்லாரும் vote பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கறேன். இந்த voting process வருகிற வெள்ளிக் கிழமை அதாவது 24/8 அன்று முடிவடைகிறது.
அதனால் உங்கள் ப்ரெண்ட்ஸ் யாராவது இன்னும் vote பன்னவில்லை என்றால் வெள்ளிக் கிழமைக்குள் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.


நன்றி ! நன்றி! Happy voting:):):):love::love::love::love:
போட்டுட்டேன் தென்றல்?? யப்பா கண்ணு கட்டுது டா சாமியோ ???
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
போட்டுட்டேன் தென்றல்?? யப்பா கண்ணு கட்டுது டா சாமியோ ???
ena maha.. last min voting neenga dan pola.. nala vela oru weight ana vote miss agirukum
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ena maha.. last min voting neenga dan pola.. nala vela oru weight ana vote miss agirukum
உங்க போஸ்ட் கவனிக்களா டா செல்லம் ??‍♀ஆனா கடைசியாவது வந்துட்டேன் மகிழ்ச்சி???
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
உங்க போஸ்ட் கவனிக்களா டா செல்லம் ??‍♀ஆனா கடைசியாவது வந்துட்டேன் மகிழ்ச்சி???
yes.. epadiyo miss agala.. magizhchi ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top