• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Let’s rewind 2018

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
101 ha ha ha....
kalyana moi mathiri irukku ippa than...
Well done darlings...
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
2018 - ம் நானும்...

என்ன சொல்ல ஏது சொல்லன்னு தெரியல, அவ்ளோ அழகான வருடம்.., ஆரம்பமே அமர்களமா தான் ஆரம்பிச்சது... அடுத்து வரும் வருஷம் இப்படி இருக்குமான்னு தெரியல, இப்படியே இருக்கணும்னு நினைக்கிறேன், இங்க வந்தும் ஒரு வருஷம் ஆகப்போகுது.. நாள் போனதே தெரியல, இந்த சைட் அறிமுகபடுத்துனதே பவி தான் அவளிடம் இருந்து ஆரம்பித்து நிறைய நிறைய பிரண்ட்ஸ்...

அட..!! 2018 இந்த வருசத்துல 3 கதை எழுதிருக்கேன். எனக்கே ஆச்சரியமா இருக்கு.. அப்படி கதைகள் மேல் ஒரு காதல்.. கதை படிப்பு காதலில் இருந்து அப்படியே வளர்ந்து எழுதுறது வரை வளர்ந்திருக்கேன்... ( ஆனா எப்படி எழுதுறேன்னு தான் தெரியல ஹி.ஹி...)

பொதுவா கதைக்கு கமெண்ட்ஸ் நான் போடமாட்டேன். படிச்சுட்டு அப்படியே போயிருவேன், முதல் முதலா போட்டது VNE தான்.. ஷியாம் மறக்க முடியாத ஹீரோ...

சொல்ல போனா ஒரு அடிமை மாதிரி ஆகிட்டேன் VNEக்கு.. " வீணையடி நீ எனக்கு " பேரை சொல்லிப் பார்த்தாலே ஒரு சிலிர்ப்பு.. அந்த கதையை படித்தாலும் ஒரு சிலிர்ப்பு வரும்...

அப்புறம் ஷ்யாம்க்கு ஒரு சிறிய பார்ட் எழுதிய சந்தோஷமும் இதில் உண்டு... அவ்ளோ சந்தோசமா இருந்தது அந்த நேரம். அதுக்கு கிடைத்த அழகான நாவல்.. தேங்க்ஸ் ஜி....

எப்பவுமே கசப்பான நிகழ்வுகளை விலக்கி வச்சுட்டு சந்தோசமான நிகழ்வை மட்டுமே மனசில் வைச்சுருப்பேன். அப்படி பார்த்த இந்த வருடம் அப்படியே நீளாதா என்று இருக்கு... மிஸ் யூ 2018…..

எனக்கு இந்த சைட்ல பல விதமான நட்பு கிடைச்சிருக்காங்க, நம்ம சைட்ல முதல் நண்பி @sudhachandra சுதா தான் இப்போ படிக்க போய்ட்டா, அப்புறம் விஹா @viha அவள் குழந்தை பேறுக்கு போய்ட்டா…. ஆக ரெண்டு பேரும் ஆளையே காணும், சீக்கிரம் இந்த பக்கம் வர இறைவனை வேண்டுகிறேன்....

இவங்க ரெண்டு பேரும் பிஸி ஆன பிறகு அடுத்தது ஒரு கேங்க், அம்சமான, அழகான, ஸ்வீட்டான கேங்க்... @lakshmi2407 லச்சுக்கா, @Suvitha aசுவிக்கா, @Zainab அழகிக்கா, @Manikodi மணிக்கா, @Pashni78 நித்திக்கா, @vidya narayanan வித்திக்கா இவங்க எல்லாரும் சூப்பர் அக்காஸ்... அவ்ளோ அரட்டை, அவ்ளோ சிரிப்பு... ஒரே கதையில் இந்த அத்தனை பேரையும் சேர்த்து சண்டை போட்டு, சிரிச்சு செம நாட்கள். அந்த நாள் எல்லாம் இனியும் வருமான்னு தெரியல, கஷ்டமா இருக்கு... நினைச்சாலே சந்தோஷமாவும் இருக்கு, அதே சமயம் கஷ்டமாவும் இருக்கு… லவ் யூ அக்காஸ் அன்ட் மிஸ் யூ... இவங்களுக்கு ஒரே ஒரு செல்ல தங்கை நானு.

அப்புறம் மணிக்கா சாரி... இந்த சாரி எதுக்குன்னு உங்களுக்கு மறந்துட்டா இல்லை நியாபகம் இருக்கா என்று தெரியல.., போன கதைக்கு உள்ள சாரி...

அப்புறம் ஒரு வாயாடி கேங்க் “ கொஞ்சம் குறும்பு... கொஞ்சம் சிரிப்பு “ இதை கண்டிப்பா சொல்லியே ஆகணும், ரிஹா, காவ்யா, ஜெய் சரியான பிள்ளைங்க என்னை வம்பிழுக்கிறதே முக்கிய வேலையா வச்சிருப்பாங்க.. அட..!! என்னை மட்டும் இல்லை என்னை மாதிரி பச்சை மண்ணு அவங்க கையில் கிடைச்சா “ நல்லா வச்சு செய்வாங்க “ பாசக்கார பிள்ளைங்க.. லவ் யூ செல்லம்ஸ்...

இந்த வாயாடி கேங்க்லையும் அப்பாவி பிள்ளைங்க இருக்காங்க ஹா.ஹா.. ஹுஸ்னா, கார்த்திக்கா, மோனிக்கா ( எனக்கு பார்க்க தான் அப்பாவி, ஆனா பேசுனா செம ஜாலி தான்) இவங்க பாவம் இவர்களையும் விட்டு வைக்குறதில்லை....

அப்புறம் என்னோட ஒவ்வொரு கதையையும் படிச்சு சொல்லுற ப்ரண்ட்ஸ், இவங்க தான் கதைக்கு முக்கியமானவங்க.. லேட்டா எபி போட்டாலும் படிக்கும் அன்பு நெஞ்சங்கள்... எப்பவும் உங்களோட ஆதரவு வேணும் ப்ரண்ட்ஸ்.. உங்களை நம்பி தான் இப்போ ஒரு கஷ்டமான கதை எடுத்து எழுதுறேன், ரொம்பவும் அழுத்தமானது, சஸ்பென்ஸ் நிறைய இருக்கும், அதுக்கு கோச்சுகாதீங்க சாரி.... இன்னும் வரலாம் அதுக்கு இப்போவே சாரி கேட்டுகிறேன்..

அப்புறம் ஸ்ரீ, அனி ரெண்டு பேருமே எனக்கு நம்ம சைட்டையும் தாண்டிய நட்பு, இதே நட்பு எப்பொழுதும் எனக்கு கிடைக்குமா..?

இதோட முடிச்சுக்கிறேன்.., விட்டா ஒரு எபி எழுதுறது போல எழுத்திட்டே போவேன்.. நாளைய விடியல் மனதின் எண்ணம் போல் விடியட்டும்.. ஹாப்பி நியூ இயர் விஷ் யூ ஆல்...

@Kavyajaya , @Riha , @jeyalakshmigomathi , @Husna , @Monisha , @karthika manoharan , @banumathi jayaraman , @Keerthi Elango , @AnithaKarmegam , @sandhiya sri , @Sanshiv ,
@Sripathi , @Bharathikannamal1112 , @Priyapraveenkumar ..

vera yaruna vitturuntha sorry chlms....
தேங்க்ஸ் செல்லமா.. இந்த வருடமும் நீ நிறைய ஸ்டோரிஸ் எழுதணும்.. உன்னோட கௌதம் அண்ட் சக்திக்கும் நான் அடிமைமா.... வெண்பாவை மறக்கவே முடியாது..... லவ் யூ டியர்...
 
vairam

இணை அமைச்சர்
Joined
May 8, 2018
Messages
583
Reaction score
2,393
Location
USA
வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் தாண்டி,மொபைலுக்குள் புது உலகை காட்டிய,அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் ,இதற்கு காரணமான சஷிஜிக்கும்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Hi Puvi..How r u?? Romba naal achchu ungala site la parthu..
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Part-3
2018 rewind my dear நட்பூஸ்?????

மன்னிக்காணும் ??
என்னடா இவ்வளவு இடைவெளி விட்டு மறுபடியும் இந்த பிளேசு பக்கிரி வந்து இருக்கேன்னு நீங்க நினைப்பது புரியுது என்ன செய்வேன் என் நட்பு வட்டம் பெருசு என் உருவம் போல??? டார்லிங்ஸ்
?
First my darlings?
பெரிய தலையில் இருந்து சின்ன தலை வரிசையில் (வயசு மா வயசு??)

@banumathi jayaraman ? இவங்க பெயரை சொன்னலே சும்மா அன்பு சுரக்குமில்ல???
loveble mother to sm site?
Luv u banu dear????

தூள் கிளப்பும் உங்க கமண்ட்டுக்கு என்றும் ரசிகை ?
இவங்க சப்பிடுவாங்களா இல்ல துங்குறங்களா ஹூஹும்??‍♀??‍??
எனக்கு தெரியல லைக் ஆகட்டும் கமாண்ட் வாழ்த்துக்கள் எதுவா இருந்தாலும்
“நான் தான் பாஸ்ட் டியர்” என்று தடயம் பதிக்கும் இந்த சைட் முதல் ஆர்ம்ஸ் ஸ்டராங் இவங்க தான்? இவங்க விரும்பி படிக்கும் நாயகனுக்கு அட அட இவங்க தரும் சப்போர்ட்டு இருக்கே செம்மா? சுபெர் பானுமா எல்லா மனசிலும் பாசக்ன்னு

பந்தமா ஒட்டிகிட்டிங்க luv u dear☺?

@Manikodi -ஒரு குடும்பத்தில் உங்களை போல ஒரு ஆள் இருந்த போதும் பெல் அந்த குடும்பம் உடையாது ???
உங்களோடு இருப்பவர் அந்த குடும்பம் ரொம்ப சந்தோசமா இருக்கும்
yes bell?
எனக்கு உங்களை பற்றி என் மனதில் தோன்றும் எண்ணம் இதுவே
இந்த சைடில் குரூப்பில் ஆகட்டும் நான் கணிச்சது இது தான்?
அம்மா போல கண்டிப்பு,அன்பு
அக்கா போல பரிவு பாசம்
தங்கை போல அதிகாரம் கிண்டல்?

ஆசான் போல நல்ல அறிவுறை,திருத்துவது???
தோழியாக எதற்கும் முன் நின்று எல்ல செய்யலிலும் துணையாக யாரும் பிரியாமல் ஒரு கூட்டாக சேர்த்து அடைகாப்பது???
நல்ல குடும்ப தலைவி வேர என்ன சொல்வேன் எங்கள் அருமை தோழி பற்றி கள்ளம் கபடம் அற்ற அந்த சிரிப்பு எங்கள் கண்ணுக்கு விருந்தாக நிங்கள் செய்து காட்டும் பலகாரம் ஆன்னபூரணியாக மொத்தத்தில் எங்கள் இதயத்தில் இனிய நாதமாக மணியே வாழ்க பல்லாண்டு luv u bell??????

@Suvitha - very sweet? loveble? கண்ணில் ஒத்தி கொள்ளாலம் போல இருக்கும் இவங்க கமண்ட்ஸ் yes??????
இவங்களை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் நிரய லைக்ஸ் அண்ட் கமண்ட் குடுக்க?
முதலில் எல்லாம் பேக்கு போல கமெண்ட் போட்ட லைக்ஸ் போடுவது இல்லை?
இவங்க குரல் பிடிக்கும் அதுவும் அந்த நெல்லை தமிழில்??
எனக்கு அப்போ தமிழ் வாரதா போது
இவங்க அழகான தமிழ் கமண்ட்டை பார்த்து குட்டிய சின்னதா பொறமை கூட பட்டு இருக்குகேன் ?
சாரிடா ?
highlight a Onnu irruku?
அது zainab and சுவி பேசி கொள்ளும் அழகு இருக்கே chance illa ?
அவ்வளவு பாசம் அன்பு தளும்பும் மதனி மதனி? நான் ரசித்ததில் அதுவும் ஒன்று??????????? Love guys ??

@Puvi - அமைதியான ஒரு கவிதை புயல்,
ரொம்ப அன்பான தோழி
என் தமிழ் பிழைகளை திருத்தும் ஆசான்
இவங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும்
வெரி சப்போட்டிவ் ,அண்ட் கைண்ட்
என் பிரியாணி கதை சப்பா ??‍♀
அதை ரசித்து ,விழுந்து எழுந்து சிரித்து அதற்க்கு full சப்போர்ட் குடுத்தது இல்லாமல்
சஷிஜியிடம் ரிக்கமண்ட் மல்லிக்காஜியிடம் வேர படிக்க சொல்லி???
(என் நல்ல நேரம் மல்லிகாஜி தப்பிச்சு தெய்வமே ஏன்னா அதை படிக்கலை ??அது தான்)
என் பிரியாணி ஒரு காமடி கதையானது வேர கதை ??‍♀??‍♀
இந்த புவி மேடம் திடீர் மாயமா எங்கே ஒளிஞ்சு இருக்கங்க?
புவி டியர் நீங்க இல்லாமா ஏதோ புவி இர்ப்பு சக்தி குறைந்த போல இல்ல???
ஒரே பிலிங்கு சோ சீக்கிரம் எங்கே இருந்தாலும் வரவும் பூரி சுட்டு தரேன்??
ஒகே வா?
மிஸ் யூ டார்லி???

@Pashni78 - இவங்களும் ரொம்ப ஹெல்பிங்க் மைண்ட் பெர்ஸன்
English to tamil app ஒன்னை எனக்கு காட்டினதால அதை வைத்து தான் கொஞ்ச நாள் மானேஜ் பண்னேன் Tnk u dear????
it’s very helpful முதலில் நான் தமிழ்வுடன் போராடிய போது
விடு மாஹா நமக்கு என்ன வருமே அதை தன் செய்ய முடியும்
நீங்க எழுதுங்க எனக்கு புரியுது என்று சொல்லி என்னை பூஸ்ட் பண்ணிய குட் soul?
நித்யா தங்க்யூ பார் எவிரிதிங்க டியர்
லைக் யூ லாட்????

@bhagyalakshmi ,@Premalatha ,@Shaniff ,@Sanshiv

@bhagyalakshmi and @Premalatha -
Same wavelength irrukum ivanga rendu peiraiyum pathi sollanum na enakku pala pages teivai padum ??love u guys????????

SM sites Power boosters
எனக்கு மிகவும் பிடித்த சகோ, தோழி ...இப்பிடி சொல்லிட்டே போகலாம்
Very very sweet persons????
நம்ப சைட் healthy ah சுறுசுறுப்பாக இருக்க இவங்களும் காரணம்
இவங்க ஏதோ ஒரு topic எடுத்து எப்பவும் எதோ புது புதுச கண்டுபிடிச்சு நம்ப எல்லோரையும் கலகலப்பாக வைச்சு இருபாங்க
இவங்க கூட எல்லாம் இருக்கும் போது இவங்க வயதை ஒத்த பெண்ணாக நம்மையும் feel பண்ண வைச்சுடுவாங்க
ரொம்ப அன்பானவாங்க
பாக்யா நல்ல ஒரு அட்வைசர்??
brilliant girl ??
Memes கல்லாட்ட அரட்டை உங்க கூட அடித்த குத்து அந்த நாட்கள் எல்லாம் நந்தவனம்??
மறக்க முடியாத நினைவுகள் உன்னுடைய காமிடி சென்ஸ், மீம்ஸ் எல்லாத்துக்கு நான் மிக பெரிய ரசிகை செல்லோ?
லவ் யூ டார்லிங் ????

பிரேமி இந்த சைட்டில் நானும் ஏதோ பலவிதமா யோசிச்சு ஏதாவது பண்றேன்னா உங்களையும் பார்த்து தான் நீங்க ஆராம்பிச்சு வைக்கிறிங்க அதன் முலம் எங்க கிட்ட புதைந்து இருந்த சரக்கு எல்லாம் கூட வெளியே வருதுமா நன்றி நன்றி
இன்னும் எவ்வளோ சொல்லானும் இருக்கு இடம் குறைவு
உங்கலை போல நட்பு கிடைத்தற்க்கு கடவுளுக்கு நன்றி ????????
Luv u darly???

@Sanshiv love u lot, like u lot , மிகவும் மென்மையான அன்பான என் இனிய தோழி ☺
உங்கள் அன்புக்கு நன்றி ?
என் கம்ண்ட்ஸ்க்கு நீங்க தரும் கமண்ட்ஸ் எனக்கு எனெர்ஜி?
Tnk u Tnk u love u darly????????

@Shaniff - தைரியமானவர் எதையும் நிமிர்வுடன் பேச கூடியவர் இவங்க கம்ண்ட்டை ராசிக்காமல் இருக்க முடியாது?
very freindly nice person
god bless my dear நல்லபடியாக குழந்தை பெற்று வரவும் luv u darly???

@ORANGE @vidya narayanan @Nishirdha @Aparna @Selva sankari @karthika manoharan @jeyalakshmigomathi @Dhanuja @SaDi
Darlings neega ellarum ennaku kidaitha nalla natpugal unga ovoruthar edamum eaitho oru maraka mudiyatha ninaivugal irruku nandri nandri??????? ungal anbuku nandri love u all Tnks dears????????????
 
Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Part-3
2018 rewind my dear நட்பூஸ்?????

மன்னிக்காணும் ??
என்னடா இவ்வளவு இடைவெளி விட்டு மறுபடியும் இந்த பிளேசு பக்கிரி வந்து இருக்கேன்னு நீங்க நினைப்பது புரியுது என்ன செய்வேன் என் நட்பு வட்டம் பெருசு என் உருவம் போல??? டார்லிங்ஸ்
?
First my darlings?
பெரிய தலையில் இருந்து சின்ன தலை வரிசையில் (வயசு மா வயசு??)

@banumathi jayaraman ? இவங்க பெயரை சொன்னலே சும்மா அன்பு சுரக்குமில்ல???
loveble mother to sm site?
Luv u banu dear????

தூள் கிளப்பும் உங்க கமண்ட்டுக்கு என்றும் ரசிகை ?
இவங்க சப்பிடுவாங்களா இல்ல துங்குறங்களா ஹூஹும்??‍♀??‍??
எனக்கு தெரியல லைக் ஆகட்டும் கமாண்ட் வாழ்த்துக்கள் எதுவா இருந்தாலும்
“நான் தான் பாஸ்ட் டியர்” என்று தடயம் பதிக்கும் இந்த சைட் முதல் ஆர்ம்ஸ் ஸ்டராங் இவங்க தான்? இவங்க விரும்பி படிக்கும் நாயகனுக்கு அட அட இவங்க தரும் சப்போர்ட்டு இருக்கே செம்மா? சுபெர் பானுமா எல்லா மனசிலும் பாசக்ன்னு

பந்தமா ஒட்டிகிட்டிங்க luv u dear☺?

@Manikodi -ஒரு குடும்பத்தில் உங்களை போல ஒரு ஆள் இருந்த போதும் பெல் அந்த குடும்பம் உடையாது ???
உங்களோடு இருப்பவர் அந்த குடும்பம் ரொம்ப சந்தோசமா இருக்கும்
yes bell?
எனக்கு உங்களை பற்றி என் மனதில் தோன்றும் எண்ணம் இதுவே
இந்த சைடில் குரூப்பில் ஆகட்டும் நான் கணிச்சது இது தான்?
அம்மா போல கண்டிப்பு,அன்பு
அக்கா போல பரிவு பாசம்
தங்கை போல அதிகாரம் கிண்டல்?

ஆசான் போல நல்ல அறிவுறை,திருத்துவது???
தோழியாக எதற்கும் முன் நின்று எல்ல செய்யலிலும் துணையாக யாரும் பிரியாமல் ஒரு கூட்டாக சேர்த்து அடைகாப்பது???
நல்ல குடும்ப தலைவி வேர என்ன சொல்வேன் எங்கள் அருமை தோழி பற்றி கள்ளம் கபடம் அற்ற அந்த சிரிப்பு எங்கள் கண்ணுக்கு விருந்தாக நிங்கள் செய்து காட்டும் பலகாரம் ஆன்னபூரணியாக மொத்தத்தில் எங்கள் இதயத்தில் இனிய நாதமாக மணியே வாழ்க பல்லாண்டு luv u bell??????

@Suvitha - very sweet? loveble? கண்ணில் ஒத்தி கொள்ளாலம் போல இருக்கும் இவங்க கமண்ட்ஸ் yes??????
இவங்களை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் நிரய லைக்ஸ் அண்ட் கமண்ட் குடுக்க முதலில் எல்லாம் பேக்கு போல கமெண்ட் போட்ட லைக்ஸ் போடுவது இல்லை?
இவங்க குரல் பிடிக்கும் அதுவும் அந்த நெல்லை தமிழில்??
எனக்கு அப்போ தமிழ் வாரதா போது இவங்க அழகான தமிழ் கமண்ட்டை பார்த்து குட்டிய சின்னதா பொறமை கூட பட்டு இருக்குகேன் ?
சாரிடா ?
highlight ta Onnu irruku?
அது zainab andசுவி பேசி கொள்ளும் அழகு இருக்கே chance illa ? அவ்வளவு பாசம் அன்பு தளும்பும் மதனி மதனி நான் ரசித்ததில் அதுவும் ஒன்று??????????? Love guys ??

@Puvi - அமைதியான ஒரு கவிதை புயல்,
ரொம்ப அன்பான தோழி
என் தமிழ் பிழைகளை திருத்தும் ஆசான்
இவங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும்
வெரி சப்போட்டிவ் ,அண்ட் கைண்ட்
என் பிரியாணி கதை சப்பா ??‍♀ அதை ரசித்து ,விழுந்து சிரித்து அதற்க்கு full சப்போர்ட் குடுத்தது இல்லாமல் சஷிஜியிடம் ரிக்கமண்ட் மல்லிக்காஜியிடம் வேர படிக்க சொல்லி
(என் நல்ல நேரம் மல்லிகாஜி தப்பிச்சு ஏன்னா அதை படிக்கலை ??அது தான்)
என் பிரியாணி ஒரு காமடி கதையானது வேர கதை ??‍♀??‍♀
இந்த புவி மேடம் திடீர் மாயமா எங்கே ஒளிஞ்சு இருக்கங்க புவி டியர் நீங்க இல்லாமா ஏதோ புவி இர்ப்பு சக்தி குறைந்த போல இல்ல??? ஒரே பிலிங்கு சோ சீக்கிரம் எங்கே இருந்தாலும் வரவும் பூரி சுட்டு தரேன் ஒகே வா? மிஸ் யூ டார்லி???

@Pashni78 - இவங்களும் ரொம்ப ஹெல்பிங்க் மைண்ட் பெர்ஸன் English to tamil app ஒன்னை எனக்கு கட்டினதால அதை வைத்து தான் கொஞ்ச நாள் மானேஜ் பண்னேன் it’s very helpful முதலில் நான் தமிழிவுடன் போராடிய போது விடு மாஹா நமக்கு என்ன வருமே அதை தன் செய்ய முடியும் நீங்க எழுதுங்க எனக்கு புரியுது என்று சொல்லி என்னை விட்ட் பண்ணிய குட் ஸோல் நித்யா தங்க்யூ பார் எவிரிதிங்க டியர் லைக் யூ லாட்????

@bhagyalakshmi ,@Premalatha ,@Shaniff ,@Sanshiv

@bhagyalakshmi and @Premalatha -
Same wavelength irrukum ivanga rendu peiraiyum pathi sollanum na enakku pala pages teivai padum ??love u guys????????

SM sites Power boosters
எனக்கு மிகவும் பிடித்த சகோ, தோழி ...இப்பிடி சொல்லித்தே போகலாம்
Very very sweet persons????
நம்ப சைட்டயே healthy ah சுறுசுறுப்பாக இருக்க இவங்க தான் காரணம்
இவங்க ஏதோ ஒரு topic எடுத்து எப்பவும் எதோ புது புதுச கண்டுபிடிச்சு நம்ப எல்லோரையும் கலகலப்பாக வைச்சு இருபாங்க இவங்க கூட எல்லாம் இருக்கும் போது இவங்க வயதை ஒத்த பெண்ணாக நம்மையும் feel பண்ண வைச்சுடுவாங்க
ரொம்ப அன்பானவாங்க
பாக்யா நல்ல ஒரு அட்வைசர் brilliant girl
Memes கல்லாட்ட அரட்டை உங்க கூட அடித்த குத்து அந்த நாட்கள் எல்லாம் நந்தவனம் மறக்க முடியாத நினைவுகள் உன்னுடைய காமிடி சென்ஸ் மீம்ஸ் எல்லாத்துக்கு நான் மிக பெரிய ரசிகை செல்லோ லவ் யூ டார்லிங் ????
பிரேமி இந்த சைட்டில் நானும் ஏதோ பலவிதமா யோசிச்சு ஏதாவது பண்றேன்னா உங்களையும் பார்த்து தான் நீங்க ஆராம்பிச்சு வைக்கிறிங்க அதன் முலம் எங்க கிட்ட புதைந்து இருந்த சரக்கு எல்லாம் கூட வெளியே வருதுமா நன்றி நன்றி
இன்னும் எவ்வளோ சொல்லானும் இருக்கு இடம் குறைவு
உங்கலை போல நட்டு கிடைத்தற்க்கு கடவுளுக்கு நன்றி ????????Luv u darly???

@Sanshiv love u lot, like u lot , மிகவும் மென்மையான அன்பான என் இனிய தோழி உங்கள் அன்புக்கு நன்றி என் கம்ண்ட்ஸ்க்கு நீங்க தரும் கமண்ட்ஸ் எனக்கு எனெர்ஜி Tnk u Tnk u love u darly????????

@Shaniff - தைரியமானவர் எதையும் நிமிர்வுடன் பேச கூடியவர் இவங்க ராசிக்காமல் இருக்க முடியாது very freindly nice person god bless my dear நல்லபடியாக குழந்தை பெற்று வரவும் luv u darly???

@ORANGE @vidya narayanan @Nishirdha @Aparna @Selva sankari @karthika manoharan @jeyalakshmigomathi @Dhanuja @SaDi
Darlings neega ellarum ennaku kidaitha nalla natpugal unga ovoruthar edamum eaitho oru maraka mudiyatha ninaivugal irruku nandri nandri anaithukum ungaluku ungaluku anbukum love u all Tnks dears????????????
Yakaav naanga enna nut case aaa.???
எங்களை போல நட்டு கிடைத்ததற்க்கு அந்த கடவுளுக்கு நன்றியா.... ???

தன்யா அர்ஜுன் ரெட்டிய மறக்க முடியுமா...
இல்ல மீம்ஸ் போட்டு சைட்டை hang பண்ணதை மறக்க முடியுமா...
அட அட அது ஒரு அழகிய கனா காலம்...
யக்காவ் நீ ஒரு unique ....?????
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359

Me too ?? love you a lot Maha?? ஆச்சர்யமா இருக்குல்ல இங்க வந்து எத்தனை பேரோட நட்பு கிடைச்சிருக்கு.... ரெண்டு நாள் சேர்ந்தாற்போல் உங்க மெசெஜ் படிக்கலைனா மனசு ஆட்டோமெட்டிக்கா உங்களை தேட ஆரம்பிச்சிடுது.... ரெண்டு நாள் நல்ல பிள்ளையா இருப்பேன்.... அதுக்கப்புறம் தனியா வந்து தொல்லை கொடுக்க ஆரம்பிச்சிடுவேன்...???

ஆமா ஆமா புவி இல்லாமல் புவி ஈர்ப்பு சக்தி குறைஞ்சு போனமாதிரிதான் இருக்கு???
 
Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
Vanakkam vanakkam vanakkam
Ennada part 3 ellam ellarum potta appram dhaan indha pulla entry kudukudhe nnu nenaikkaadheenga. Oorkku poi out of tune poiten.
Subscribe ye pannama online stories padikara pala Perla Naanum oruthi.VNE la comment podradhukaagave Naanum subscribe pannen.:D
Comment mattuma potom. Oru gumbal serthukuttu enna arattai, enna araajagam, enna velaiyattu .
Pudhusa pudhusa thread Vera.
Photo sharing adhu idhu nnu site kkull oru site aa vne aagi pochu
Ellam nalla dhaan poitu irundhudhu. Dhiddernu site crash aagi en Id ennamo aagi, pudhusa mail id sm site kaaga create panni innoru account um potaachu. Adhulaium enna kandupidicha en nalla ulllangale(y)(y)
Naan yaar name aium podala. Bcas list rombha perusu. But rombha years appram online la innoru natppu vattam. I am happy.
Idhe gumbhal innum sila pala addition oda appdiye continue aagattum.(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top