• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Love Chemistry-Teaser

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்


முதலில் நீண்ட விடுமுறைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்....அதிகமான மனகஷ்டம்...வீட்டில் உடல்நலக் குறைவு எல்லாம் சேர்ந்து பதிவுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது... இனிமேல் தாமதமாகாது என்று உறுதி அளிக்கிறேன். முதல் மூன்று அத்தியாயங்களை படித்த வாசகர்களுக்கும் கதை மறந்து போயிருக்கலாம்...அதற்காக சிறிய முன்கதை சுருக்கம்....


சுசித்ரா 2080 ஆண்டில் விஞ்ஞானி யாக பணியாற்றுபவள். தோழன் மாதவனின் ஆராய்ச்சிக்காக உதவுவதற்காக டைம் மிஷின் மூலம் 1920 க்கு ஸ்காட்லாந்து செல்கிறாள்.அங்கே விஞ்ஞானி ஸ்டீவ் ஹாத்வே வீட்டில் அவன் மாணவியாக தங்குகிறாள். அவனின் கம்பீரத்திலும் புத்திகூர்மையிலும் தன் மனதை பறிக்கொடுக்கிறாள். அவனுக்கும் சுசித்ரா மேல் காதல் மலர்கிறது....


இனி வரும் அத்தியாத்திற்கு சின்ன டீசர்.


அப்பாடா தப்பித்தோம் என நிம்மதிப் பெருமூச்சோடு ஸ்டீவும் சுசியும் நகர முயன்ற போது கடற்கொள்ளையனின் கையாள் அவன் காதில் ஏதோ கூறவும் மேலும் கீழும் தலையாட்டிய அவன்,


"நில்லுங்கள்!...அவள் உன் மனைவி என்பது உண்மையானால் அவளுக்கு முத்தமிடு..!"என்றான் கடுமையான குரலில்.


அவனின் உத்தரவில் ஸ்டீவ் சுசி இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. இருவரில் முதலில் சுதாரித்த ஸ்டீவ் சுசியின் தோளை அழுத்தமாகப் பற்றியபடி,


"லுக் திஸ் இஸ் டூ மச்! எங்க உறவை இது மாதிரி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை"


"நிஜமாகவே இவள் உன் வைஃப் என்றால் நீ தயங்க வேண்டிய அவசியமே இல்லையே...அது பொய் என்றால் ஜேடோ இழுத்துப் போ இவளை...!"என்று கர்ஜித்தான் அந்த கப்பலின் தலைவன்.


தலைவனின் வார்த்தையைத் தட்டாதவனாக சுசியை இழுக்க வந்தான் அவர்களை சிக்கலில் மாட்டி வைத்த கையாள்.


அவன் அவர்களை நெருங்குமுன் சுசியின் இடையை பற்றி தன் புறம் இழுத்த ஸ்டீவ் அவள் செம்பவள இதழை சிறை செய்தான்.



 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
:love::love:உஙகள தேடிட்டே இருந்தேன். ...

?உங்களுக்கான special picturesota. ..e6ac8f6f4a69a507477fd390a3774b07.jpg

? இனி love chemistry classa miss பண்ணமாட்டோம்ல. ..f9349f0e685a93426ea27e2161476f8a.jpg
 




Last edited:

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
:love::love:உஙகள தேடிட்டே இருந்தேன். ...

?உங்களுக்கான special picturesota. ..View attachment 20050

? இனி love chemistry classa miss பண்ணமாட்டோம்ல. ..View attachment 20051
Wow sugaa sis
Unga pictures yaralaium aduchuka mudiyathu???
Super Super ??????
Naan romba miss panen unga picturesaa
Thank you so much
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top