Latest Episode Lovely Lavi - Epilogue

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#63
பல்லவி மா நானும் என்ன பேரா இருக்கும் ன்னு யோசிக்க ஒன்னும் தெரியல.. மிகவும் அருமையான பதிவு. மிக மிக அருமையான கதை
Thank you so much
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#65
லவ்லி லவி....
பாசமான பல்லவி...

இரண்டுமே அருமை... இதை படித்த பிறகு முகத்தில் தானே வந்து ஒட்டிக்கொண்ட புன்னகை...

இதை தான் நாங்க கேட்டோம்... இந்த இதமான உணர்வு தான் பிரியாணி... எல்லாரும் பிரியாணி என்றா தவறாக நினைக்கிறார்கள் ...

இந்த மெல்லிய உணர்வு தான் சுகமானது... இன்று சங்கரின் காதலில் நாங்கள் அதை உணர்த்தோம்😍😍😍

மெல்லிய உணர்வுகள் தான் வலிமையானதும் கூட... வலுவான உறவுக்கு மெல்லிய உணர்வுகள் தான் அடிப்படையே😍😍

நன்றி டியர் ... எங்கள் வேண்டுதலுக்கு இணங்க எபிலாக் கொடுத்தர்க்கு😘😘😘❤️❤️❤️
Akka... Naan tha Thanks sollanum... Nandri Nandri Nandri
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#67
Happy a Akka.... It's a very pleasant feeling Akka to read those lines where yaadhav laughs at lavi, Sankar smiles at his betterhalf, lavi complaining about her cute daughter......really you made us happy by asking akila Akka an epilogue... thanks Akka....pallavi very nice name too..I thought lavi's name only enough..but now I understand if she only says lavi's name..we would have lost this pleasant feeling... thanks for asking her Akka.😍😍😍😍😘😘😘😘😘😘love you akka
Thank you kavi maa
 

Advertisements

Top