Lovely Lavi - Episode 10

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
எனக்கு இப்போ நெஞ்சோரமா வலிக்குதே.. யக்காவ் என்னக்கா இடியாப்ப சிக்கல் ஆக்கி விட்டுடீங்க.. இன்னும் இருக்காமே.. கொடுமை.. 🤕🤕

அடிச்சி தூக்கி போட்டு மிதிடா அந்த ஹரிப்பிசாசை.. பின்னாடி இருந்து காய் நகர்த்துரியாமே மவனே உன் வாழ்க்கை கும்மி அடிச்சிரும் பாத்துக்கோ.. இவன் எட்டு வருஷம் கழித்து எப்படி இருக்கான்னு சொல்லணும் கா.. சொல்லிட்டேன். அதுவும் நாசமா போகணும் அதுவும் சொல்லிட்டேன்.. 😂😂😂

சங்கர் பையா வேற வழியே இல்லை.. தாலி எடு கொண்டாடு..😅😅😅..
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
எதை வெளிய சொல்லணும் எதனை தனியா சமாளிக்கணும் னு சொன்ன விதம் அருமை க்கா.. கூடவே சமுதாயத்தின் மொத்த பார்வையும் யாதவின் தாயார் மூலம். 😠😠.

அடங்கி ஒடுங்கி உக்காரனுமாமே அப்படினா என்ன.. 😎😎😎.. தெரியாது போங்க கூடவே முடியாது போங்க
 
#7
மனம் கனக்கிறது. இந்த விசயத்தில் இளையவர்கள் நடப்பது சரியானதா இல்லை மூத்தவர்கள் நடவடிக்கைகள் சரியானதா என்பதே இப்பொழுது உள்ள பிரச்சினை . குடும்பத்தினரே பெண்ணின் தைரியத்தை எதிர்ப்பதால்தான் பிரச்சினைகள் தடம் மாறுகிறது
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#9

Unmai thaa chitrama... :( :(
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
எதை வெளிய சொல்லணும் எதனை தனியா சமாளிக்கணும் னு சொன்ன விதம் அருமை க்கா.. கூடவே சமுதாயத்தின் மொத்த பார்வையும் யாதவின் தாயார் மூலம். 😠😠.

அடங்கி ஒடுங்கி உக்காரனுமாமே அப்படினா என்ன.. 😎😎😎.. தெரியாது போங்க கூடவே முடியாது போங்க

Thank you Kavya... :)
 
Advertisements

Top