Lovely Lavi - Episode 20

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#61
தன் பெயரைச் சொல்லவே இல்லை என்கின்ற லவியின் ஆதங்கத்திற்கு இப்படித்தான் பதில் சொல்லியிருப்பானோ சங்கர்...

"பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா


தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி இடை சொல்லவா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?"
Suvi Akka super 😍😍😍😍
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#69
அகி டியர் உடம்பிற்கு முடியாமலும் எபி கொடுத்த ற்கு ஒரு பெரிய கைதட்டல்...

இப்படி அம்போ என்று விட்டா என்ன செய்வது ... அடுத்த பதிவு எப்போ என்று தான் கேட்போம்🤣🤣

சங்கர் லவியின் முழு பெயரை சொல்லி கூப்பிடுவானா...🤔🤔 இப்பவாவது முழு பெயரை சொல்லுவீங்களா மா...?

ரொம்ப சுவரஸ்யமான பதிவு... சீக்கிரம் லவ் start பண்ணுங்க மா... சங்கர் பாவம் அதுக்காக தான் சொன்னேன்...🤣🤣
Thank you Akka 😍😍😍
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top