Lovely Lavi - Episode 24

Suvitha

Brigadier
SM Team
#22
பதிவின் தொடக்கத்தில் சங்கர் கலக்கிட்டான்...அசந்து போய்ட்டோம்

பதிவின் இறுதியில் நாங்க கலங்கி போய் நிக்குறோம் அகிலா
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#24
பதிவின் தொடக்கத்தில் சங்கர் கலக்கிட்டான்...அசந்து போய்ட்டோம்

பதிவின் இறுதியில் நாங்க கலங்கி போய் நிக்குறோம் அகிலா
:cry::cry::cry::cry::cry::cry::cry:
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#26
ரசிக்க ரசிக்க நயகரா கூட்டிபோய் காட்டிவிட்டு கடைசியில் லவியை இப்படி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டியே இது ஞாயமா அகிலா
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#28
அருமையான பதிவு அக்கா...லவிக்குச் சங்கர் மேல் அன்பு வந்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சியடைவதற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பயப்படுத்துகிறீர்களே அக்கா..இதயம் பலவீனமடையும் அளவு லவியைப் பாதித்தது எது?சங்கர் இத்தனை வருடம் அவளை விட்டு விட்டு தனியாக இருந்தும் அவளது நினைவுகளுடன் தான் இருந்தார் போல...யாதவ் நிறத்திலான போல் தோழமை கிடைப்பது வரம்...லவி மீண்டு வருவாளா? காட்சிகள் விவரிப்பு அருமை அக்கா..
Thank you so much kavi... :)
 
#30
பயங்கர பயமா இருக்கே . இவ்வளவு சந்தோசமான தருணத்தில் லவிக்கு நெஞ்சு வலி வந்துடுச்சே. பாவம் சங்கர். இவர்களுக்காக யாதவ் நித்தி பிரிந்திருப்பது என்ன ஒரு பாசம். அருமை அகிலா சிஸ்
 

Sponsored

Advertisements

Top