Lovely Lavi - Episode 25

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#81
அக்கா நான் அவ்ளோ அவசரமா travelling. ல இருந்தேன்...ஆனா அப்ப கூட இந்த லவியைத் திட்டாம என்னால் விட முடியல...சங்கரைக் கூட திட்ட வேண்டியதாயிடுச்சு...
Aama daa naanum class pora avasarathula irunthen bus la thittalaam nu ninaichen maranthuten.. ???
 

Suvitha

Brigadier
SM Team
#89
இந்த epi ல என் லவிக்குட்டி மேல எனக்கே கொஞ்சம் கோபம் வருது அகிலா. இப்படி ஒரு அவசரகுடுக்கை இருப்பாளா என்று எண்ணத்தான் தோன்றுகிறது எனக்கு.
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top