Lovely Lavi - Episode 26

#14
அக்கா என்ன சொல்ல வேண்டுமெனத் தெரியவில்லை...தப்பு லவி மீது மட்டுமே இருப்பதாக எண்ணி எத்தகைய குற்ற உணர்வை லவிக்குக் கொடுத்து விட்டார் நட்ராஜ்?தன் அன்பு தந்தையின் இறப்புக்குத் தான் முக்கிய காரணியாக இருந்ததை எப்படி அவள் ஏற்றுக் கொள்வாள்? அதைவிட தன் வளர்ப்பு சரியில்லை என்று எண்ணத்துடன் அவர் இறப்பது எவ்வளவு வருத்தமளிக்கும்? பொறுமையானவள் அவளில்லை முக்கியமாய் அவனிடத்தில் என அறிந்திருந்தும் சங்கரின் மனம் ஒருநாள் ஒரு நிமிடத்தில் பிறழ்ந்து இத்தனை வேதனை அனுபவிக்க வேண்டியாயிற்றே...தேவையா இது? குடித்தால் தைரியம் வருமா தவறு செய்வார்களா என நான் அறியேன்...ஆனால் குடித்துவிட்டதைத் தப்பு செய்த அதிகமானோர் காரணமாக்கி விடுகின்றனர்?எப்பேர்பட்ட தவறு செய்யவும் குடி தூண்டுமெனில் குடிப்பதே பெரும்தவறு என ஏன் இவர்கள் உணர்வதில்லை? லவி பொறுமையாய் இருந்திருக்கலாம் இதற்கு முந்திய தருணங்களில் என நானும் கூட எண்ணியதுண்டு...ஆனால் இன்று அவள் பொறுமையாய் இருக்க வேண்டுமென எனக்குத் தோன்றவில்லை....மயக்க மருந்து கலந்து நிலையிலும் அவள் மனம் அவளைத் தவறாக வழி நடத்தவில்லையே.....அந்த வகையில் பார்த்தால் அவள் மனதில் வைத்துக் கொள்ளாமல் பட்டென பேசிவிடுவதே நல்லது...சங்கரைப் போல் அமைதியாக இருந்து மனதிலேயே போட்டு வருந்துவதால் வந்த வினை தான் இது.....ஹரி உன்னால் மேலும் ஏதாவது விளையப் போகிறதா... அருமையான பதிவு அக்கா
 
#17
மிக்க நன்றிகள் அக்கா...தொடர்ச்சியாகப் பதிவுகள் கொடுப்பதற்கு....உங்கள் வேலைகளுக்கிடையே இத்தனை விரைவாகப் பதிவு கொடுப்பது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்து கொள்கிறோம் அக்கா...மறுபடி நன்றி
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#18
Romba kastamda samy..... Aduthu eppo ud aki dear
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#19
So sad.... shankar ipdi panni iruka vendaam.. Natarajan neengalum thaan... konjam porumaiyaa laviya pesa vitrukalaam, athukulla enna avasaramnu ipdi uyira vittuteenga neenga??? Ippo ella kashtamum laviku thaan... :cry::cry::cry:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top