• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhubani

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அருமையான வண்ணம் ???? இந்த வஞ்சியின் கை வண்ணத்தில் மீனும் மயிலை போல் அழகாக நாட்டியம் ஆடுகின்றது ???????? நான் விரும்பிய வண்ணம் என் நெஞ்சில் பதிந்த வண்ணம் உன் கை பட்டு மிளிர்ந்த வண்ணம் என் கண்களுக்கு விருந்தாக அமைந்த வண்ணம் மொத்தத்தில் அருமையான வண்ணம் ???????????
 
Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city

அட அட அட என் ஒரு வண்ணமயமான வர்ணனையான வர்ணஜால பாராட்டு???.. மகிழ்ச்சி ஒ மகிழ்ச்சி... மகிழ்ச்சிகெல்லாம் மகிழ்ச்சி ?????
 
Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
Wowwwwe.....elegant art work??....peacock and fish and colours ans background yellow colour...super superbbbb....?????☝☝
 
Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Wowwwwe.....elegant art work??....peacock and fish and colours ans background yellow colour...super superbbbb....?????☝☝
Thank you arthi ????
 
Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
மது பாணியை கண்டு...
மது உண்டு..
கிறங்கி கிடக்கும் வண்டு...
போல்...
மயங்குது கண்கள் இரண்டு...
அருமை
மயங்குதே மனமும்
இவர் வார்த்தைதனை
சுவைக்கும் போதே....
வண்டென நல் வாழ்த்து
கூறும் இம்மலர் தனை
சுற்றுவது தவறில்லை ????
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
மயங்குதே மனமும்
இவர் வார்த்தைதனை
சுவைக்கும் போதே....
வண்டென நல் வாழ்த்து
கூறும் இம்மலர் தனை
சுற்றுவது தவறில்லை ????
????Sorry dr naa ipo thaan paathen... Lovely words
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top