Maggi noddles salsa💃🏽 karuk, mooruk😉Chopsuey😜 😋

Maha

Author
Author
SM Exclusive Author
#1
Hi guys 👋😍
Very simple and tastey dish chidrens will love to eat 😋😋😋 enna maggi is not good for health but rarely😉 nama konjam healthy a vegetables, proteins etc etc seirthu phottu kuduthu ta phochu 😋

மாகீ நூடுல்ஸ் சால்ஷா💃🏽 கருக் மொருக்😉 சாப்ஸூயி😜😋
——————————————
மாகீ மாசாலா - 2 பாக்கெட்ஸ்.
சோயா சாஸ் - 1டீஸ்பூன்,
சில்லி சஸ் -1 டீஸ்பூன்,
வினிகர் -1/2 டீஸ்பூன்,
ஹார்ட&சோர் டொமட்டே சாஸ் -1/2கப்,
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்,

வெங்காயத்தாள்- சிறிது பொடியாக நறுக்கியது (வெங்காயம் ரெண்டு இலையோடு)

குடை மிளகாய் - 1கப்
(green,red,orange cut into thin length wise ஒவ்வொரு மிளகாய்யிலும் பாதி பாதி எடுத்துகொள்ளவும் அட்லிஸ்ட் ரெண்டு கலர் கொடை மிளகாய் இருந்தாலும் ஓகே👍😋 பார்க்க கலர்புல்லாய் இருக்கும்)

பெரிய வெங்காயம் -1 மெலிதாய் நீட்டு வாக்கில் கட் செய்து கொள்ளவும்,

கோஸ் -1கப்,
பச்சை மிளகாய் -2 நீட்டாக அரிந்தது.(split it)
சீஸ் - துருவியாது 1ஸ்பூன்

பட்டர் -1 டேபிள் ஸ்பூன்,
உப்பு -சுவைக்கு தகுந்தபடி.

செய்முறை :-

Step -1
முதலில் மாகி பாக்கட்டில் இருந்து மாசாலாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் ,
பிறகு மாகி நுடுல்ஸ்சை எடுத்து எண்ணையில் லைட் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துவிடவும்,

Step -2
ஒரு பரை பான் (fry pan) அடுப்பில் வைத்து பட்டர் போடவும்,
பட்டர் கரைந்து வரும் போது இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிள்காய் போட்டு வதக்கிவிடவும், ( step by step) அடுத்து நீட்டு வாக்கில் அரிந்த பெரிய வெங்காயம்
ஒரு1நிமிடம், கொடைமிளகாய் 1நிமிடம் வதக்கி விடவும் பிறகு கோஸ் போட்டு வதக்கி ,
சோயா சாஸ், வினிகர், சில்லி சஸ்,உப்பு மாகியில் இருக்கும் ஒரு பாக்கேட் மாகி மாசாலாவும் போட்டு வதக்கவும் சிறிது நேரம் முடி வைத்து வேக விட்டு டொமடே சாஸ்1கப்சேர்த்துவிடவும்,

நன்றாக தளதளவென்று வரும் போது
( ரொம்ப திக்கா இருந்த சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளாலம் )
வறுத்து வைத்து இருக்கும் மாகி நூடுல்ஸ்சை அதில் போட்டு கலந்து finallly , துருவிய சீஸ் & வெங்காயதாள் அரிந்தது சேர்த்து பரிமாறவும்😋

குழந்தைகள்.... இல்லை... நமக்கு பிடிக்கும் 😋😜evening snacksக்கு அருமையாக இருக்கு😋😋😋 கறுக்கு மொறுக்கு😜
மாகி நூடுல்ஸ் சல்ஷா ரெடி👍😉

U can add paneer, mashroom, scrambled egg, boiled chicken with salt and pepper,any one of this its gives more flavour and taste👍😊

🌷🌷🌷🌷🙏🏽நன்று🙏🏽🌷🌷🌷🌷
 
Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#9

Maha ka...😍😍😍😍😍😍😍😍😍
Nenja thotuteenga ka. Idha panniye aaganum ka...ippave naakula water ooring

.
 
Maha

Author
Author
SM Exclusive Author
#10
Maha ka...😍😍😍😍😍😍😍😍😍
Nenja thotuteenga ka. Idha panniye aaganum ka...ippave naakula water ooring

.
Nan muyarchi panni seithu parthathu nalla thaan irukum athu thaan dairiyama inge phodurein da try it u love it😍😍
 
Last edited:

Advertisements

Latest updates

Top