Malar Pozhiyum Then Mazhai! By KPN

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

Author
Author
Joined
Jan 17, 2018
Messages
3,234
Reaction score
58,139
Points
113
Seriously excellent.
வரலாற்று புதினம் எழுதுவது என்பது ஒரு தவம். உண்மையில் இந்த சிறு படைப்பு குறுகலாக இருந்தாலும் ஒரு வரலாற்று புதினத்தின் முழு ரூபத்தை தத்ரூபமாக கொண்டிருந்தது.

??????

ஆனால் நீங்கள் செய்திருக்கும் விபரீதத்தை உணர்ந்தீர்களா கிருஷ்ணா! இது வெறும் கற்பனையென்றே வைத்து கொண்டாலும் கூட நீங்கள் எழுதிய மாற்றம் நிகழ்ந்திருந்தால் சரித்திரமே மாறி போயிருக்கும். ஒரு வகையில் வீரபாண்டியன் சோழன் சம்பந்திகளாக ஆகியிருக்க கூடும். அந்த வாரிசு ஆட்சி பீடம் ஏறி இருக்க கூடும்.

பொன்னியன் செல்வன் சந்ததிகள் பெயர் விளங்காமல் போயிருக்க கூடும். பிரகதீஸ்வரன் ஆலயம் இருந்திருக்காது. இராஜேந்திரன் ஆட்சி பீடம் ஏறி இருக்க மாட்டேன். கங்கை கொண்ட சோழபுரம் இருந்திருக்காது.

பெரும் சாம்ராஜ்யத்தை ஒரு குடைக்கு கீழ் ஆண்ட ராஜராஜ சோழனுக்கு வரலாறே இருந்திருக்காது.

காலம் எதையும் திட்டமிட்டே தீர்மானிக்கிறது என்பதற்கு ஆதித்தனின் மரணம் ஒரு உதாரணம். சில கெடுதல்கள்தாம் சில சரித்திர நிகழ்வுகளுக்கு காரண கர்த்தா.

ஆதித்த கரிகாலன் என்றும் மார்க்கண்டேயன். முதுமை காணா இளமையோடு இறந்த மாவீரன். அவன் மரணமும் கூட சரித்திரம்தான். சோழனின் பெயர் சொல்லும் சரித்திரம்.
 
KPN

Well-known member
Joined
Mar 31, 2018
Messages
2,765
Reaction score
12,776
Points
113
Location
Chennai

ராஜ ராஜ சோழன் தன் அரியணையை விட்டுக் கொடுத்தது போல தன் ஆதித்தனும் இளையவனுக்கு விட்டுக் கொடுத்திருக்கலாமோ என்னவோ! யார் கண்டது.
The road not taken போலத்தான் இதுவும்.
அந்த ஈசனின் சித்தம் ராஜராஜன் ஆலயம் எழுப்பியது.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top