• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana... ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மன மோஹனா..... எனக்கு இந்த பேர் ஒன்றே போதும்... ஹரி பின்னால் பயணிக்க....
விடை பெற்று வாராய்
காசி மதுரா
விடை சொல்ல வாராய்
வாழ்க்கை புதிரா...

வாழ்த்துக்கள் சகோதரி ????????????? பெயரிலேயே கட்டி போட்டு விட்டீர்கள்... இனி நான் உங்கள் பின்னால் வருவதை யாரும் தடுக்க முடியாது...??????
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
வணக்கம் தோழமைகளே!?
மீண்டும் இன்னுமொரு முயற்சியோடு உங்களைச் சந்திக்க அழகி வந்திருக்கிறேன்.

'மன மோஹனா'
கார்த்திக் ஹரிகிருஷ்ணா, மித்ர மதி. இவர்கள் தான் என் கதை மாந்தர்கள்.
இம்முறை என் கதாநாயகன் கொஞ்சம் வித்தியாசமானவன். கவிஞரையும் அரண்மனைக்காரனையும் போல இவனை எதிர்பார்க்காதீர்கள்.

இவன் என் ஆதர்ஷ புருஷன் கிடையாது. சாதாரண ஆண்மகன். இவனைப் போல பலரை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். விரல் நீட்டி எச்சரித்திருக்கலாம். வார்த்தைகளால் வசை பாடி இருக்கலாம்.
இருந்தாலும்... இன்னொரு முறை அழகியின் கைவண்ணத்தில் அவனைக் கண்டு ரசியுங்கள்.
இவனை நீங்கள் ரசித்தால் அதுவே என் வெற்றி என்பேன்.

என் நாயகி... அறிவிலும் அன்பிலும் உயர்ந்தவள். இருந்தாலும் சுயமரியாதையைக் கொஞ்சம் அதிகமாகவே காத்துக் கொள்ள நினைப்பவள்.‌
இவர்களுக்குள் நடக்க இருப்பது என்ன? வாழ்க்கை இவர்களுக்கு வசந்தம் வைத்துக் காத்திருக்கிறதா? இல்லை...

நான் ஏற்கனவே கூறியது போல 'மோகனப் புன்னகையில்' முடிந்த கையோடு 'மன மோஹனா' உங்களைத் தேடி வரும்.

எப்போதும் நீங்கள் கொடுக்கும் ஆதரவை இப்போதும் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்திருக்கும்...
உங்கள் அழகி.?

View attachment 14176

View attachment 14177

Eagerly waiting
 




Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
Super. We are waiting.

Is your story gonna happen in Tamilnadu or London?
:)unsure::unsure::unsure:)
Because the Hero is not looking like he is born and brought up in Tamilnadu.

If the Hero is a from other state or other countries the Hero image is fine.

But namma ஊர் na can you please use a different image for Hero? Please just a request. Because the name Karthik means this image is not matching our mindset.

Sorry dear..
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மச்சான் ஹரிகிருஷ்ணன் ஆஆ ஹரிகிருஷ்னா வா??

உன் நாயகன் எல்லாம் ‘ன்’ ல தானே முடியும் அதான் சந்தேகம் ??

காத்து இருக்கிறேன் ஹரகர மகாதேவகிக்கு ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Super. We are waiting.

Is your story gonna happen in Tamilnadu or London?
:)unsure::unsure::unsure:)
Because the Hero is not looking like he is born and brought up in Tamilnadu.

If the Hero is a from other state or other countries the Hero image is fine.

But namma ஊர் na can you please use a different image for Hero? Please just a request. Because the name Karthik means this image is not matching our mindset.

Sorry dear..
எப்படி டியர் எப்படி செம்மையாக யோசிக்கிறீங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top