• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகி மித்துக்குட்டி பாவம் ல இப்படி பண்றானே இருடி சேர்த்து வச்சு வாங்குவ பாரு ............??????????????
ஆமா... கண்டிப்பா.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அவன் மனதை அவனுக்கே மறைக்க குடித்கிருக்கிறான் போல....சுயநினைவோடு இருந்தால் மித்ரா மீது வந்திருக்கும் காதல் அவளை பழி வாங்க விடாதில்லையா....இதெல்லாம் எத்தனை நாளைக்கு கார்த்திக்....????

ஒரு வாரமா பேசலை....இரண்டு நாள் தாடி..????என்ன நடந்திருக்கும்????

டைம் இல்லையாம்...????
அங்கே வேலை முடியும் போது இங்கே மிட்நைட்டாஆஆஆஆ......ம்.
காதலர்களுக்கு இரவென்ன பகலென்ன....யார் காதுல பூ சுத்துறே கார்த்திக்.....?????

உன்னை வதைக்க மித்ரா தேவை இல்லை....உனக்குள் இருக்கும் காதலே போதும்.????

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்....நீ மித்ராவை காதல் செய்வது சூசூசூப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்ர்ரா இருக்குடா கார்த்திக்.???????????
மித்ராவின் உன்மீதான அலைப்புறுதலை உணர்ந்து காரை நிறுத்தி இரண்டு கையையும் விரிச்சே பாரு.....அங்கே விழுந்துட்டேன்டா நான்.?????
ஐ லவ் யூடா கார்த்திக்??????


ஆசிரியர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்....
அடுத்த பதிவை சீக்கிரம் கொடுக்க முடியுமா....????நாளைக்கு காலையில் என்றாலும் பரவாயில்லை....அதுவரை காத்திருக்கிறேன்.
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்...??????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
உனக்கு சரியா பழி வாங்க தெரியல கார்த்திக்:p:D

மித்துக்கு பிடிச்ச மாதிரி இருந்தா தானே;);) நீ அவளை விட்டு விலகும் போது, அவ உன்னை மட்டுமே நினைச்சு ஏங்க வைக்க முடியும். நீ சரியில்ல :eek::eek:ஹீரோ performance அல்லது வில்லன் performance ரெண்டுல ஒண்ணு கரெக்டா குடு.
அரைகுறை வில்லத்தனம் உடம்புக்கு நல்லதில்ல தம்பி. கூடிய சீக்கிரம் நீதான் மூட்டை கட்டிட்டு ஓடப்போற பைத்தியம் பிடிச்சவனாட்டம்:cool::cool::confused::confused:
ஐயையோ! நீங்க வேற அவனுக்கு ஏம்மா டியூஷன் எடுக்கிறீங்க??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ava than smoke, drink lam pidikadhunu solraley............ apram ena unaku pidivadham....... ohgooooooooo ithu than un pazhi vangal padalama................... :mad::mad::mad::mad::mad:

ipdiye pannituu iru......... pinnadi rmba feel pannuva..................:sneaky::sneaky::sneaky:

marriage ah mudichuttan........... avalugu mattum ellam theriyattum apram iruku da unaku................ :devilish::devilish::devilish:
????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Sis im a big fan of your writings....But mithra avlo bold ah UK la business naduthura ponnu ana ellathukum masinju pora...Edhavadhu twist ethir parthen...but avalum sathaarana penn pola kanneril karaindhu konde kannavanin asaiku pali aagivittal...atha thaan digest panna mudiyala...pls idhuku melayum mithra vayum engalayum sothikaathinga...
ஹீரோ இப்போதான் அவரோட ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கார் கோபிகா. அவர் ஆடுறார் எங்கிறது இன்னும் மித்ராக்குத் தெரியாது.
அவள் இப்போ காட்டுறது அவளோட காதல் முகம்.
கொஞ்சம் பொறுக்கலாமே கோபிகா!??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top