ஐயோ...அழகி மேடம்..எப்படி சொல்றது...actually..இந்த மனமோஹனா நெஸ்ட் ஸ்டோரினு நீங்க அனௌன்ஸ் பண்ணப்போவே நான் decide பண்ணிட்டேன்.. இந்த ஸ்டோரி கம்ப்ளீட் ஆன பிறகு தான் படிக்கணும்னு.. அதனாலேயே fb ல மீம்ஸ் பாத்தும் கூட அவ்ளோ கண்ட்ரோல்ல இருந்தேன்...எப்பவுமே கார்த்திக் மேல எல்லாரும் காண்டாகி மீம்ஸ் போட்டப்போ கூட...
அது என்னவோ தெரியல..என்ன மாயமோ தெரியல.. எப்போதும் போல மறுபடியும் உங்க எழுததென்னும் சுழல் அப்படியே சூறாவளியா என்னை உள்ளிழுத்துருச்சு... இன்னுமும் full story படிக்கல...11, 12, 13 படிச்சேன். இந்த 13 எபிக்கு கண்டிப்பா கமெண்ட்ஸ் போட்டே ஆகணுமேன்னு இப்போ typeங்...என்ன பொண்ணுடா இது...மித்ரமதி... என் மதிக்குள்ள அப்படியே ஸ்ட்ரோங்கா ஒரு seat reserved பண்ணி அப்படியே நம்ப நீலாம்பரி மாதிரி கெத்தா உக்காந்துட்டா...உங்க heroines charactersla ரொம்ப மாறுபட்ட போல்ட் கேரக்டர். lovely மித்து..i adore யு..
அப்புறம் ரிச்சர்ட்.. இவனையும் கூட எப்படி பரிசயம்னா...இதுக்கு முன்னாடி எபி படிச்சவங்க எல்லாம்..இவனை ஆஹா ஓஹோ னு புகழுவாங்க...சோ அப்போ என்ன கிளிக் ஆச்சுன்ன...அழகிக்கு ஒரு foreign guy பெஸ்ட் frienda கண்டிப்பா இருக்கணும்...அது தான் ஆனந்த பைரவி Lyam ல இருந்து ரிச்சர்ட் வரைக்கும் continue ஆகுதுன்னு நெனச்சேன்...இந்த எபில...கண்டிப்பா அவன் தோள் கொடுக்கும் தோழன் தான் ...மனச நிறச்ச அடுத்த கேரக்டர்.
பத்மா அம்மா அண்ட் சக்ரதேவ்..படிச்ச வரைக்கும் என்ன தோணுச்சதுன்னா...மித்ரா சொன்ன மாதிரி...புள்ளய பெத்து வளக்க தெரியாம வளத்து விடடுட்டு அம்போன்னு நிக்கற அப்பா and அம்மா...full ஸ்டோரி படிச்சதுக்கு அப்புறம் என்னோட stand மாறலாம்...
அப்பறம்..எல்லாரையும் காண்டாக்கின நம்ம ஹீரோ...தி கிரேட் கார்த்திக் ஹரிகிரிஷ்ணா...full name கரெக்டா? எங்கயோ மீம்ஸ் ல பாத்த ஞாபகம்....கண்டிப்பா இந்த கேரக்டர் லாஸ்ட்ல எல்லாரோட sympathiyayum தட்டிகிட்டு போகத்தான் போகுது...ஏன்னா அழகி mam ஓட ஹீரோ designs அப்படி...ஆன்டி ஹீரோஸ் லாஸ்ட்ல ஸ்கோர் பண்ணிருவாங்க...அதனால..இவனை இப்ப திட்டலை..ஆனா கண்டிப்பா இவன் பண்ணது எதையும் நியாயப்படுத்த முடியாது...என்னடா கார்த்திக்... இவ்வ்வ்ளோவ்வ் மடையனா நீ...எவ்ளோவ் பெரிய பிசினஸ் men ஆ இருந்து என்னத்த சொல்ல...
யு ஹவ் lost ஆ ப்ரேஸிஸியஸ் diamond in யுவர் லைப்...கண்டிப்பா நீ விடாக்கொண்டான் தான். ஆனா இந்த கஷ்டம் உனக்கு தேவையா?கைல ஈசியா கெடச்ச வைரத்தை தொலைச்சுட்டயே...எதுவும் ஈசியா கெடச்ச அருமை தெரியாது இல்ல.. ம்ம்ம்ம்.. ஆல் தி பெஸ்ட் ..அவ்ளோதா சொல்ல முடியும் உனக்கு...