என்ன ஒரு நம்பிக்கை மனைவி மீது. புருஷோத்தமன் பையன் அடி வாங்குவானாமே! இது ஒன்னு போதும் கார்த்திக். இந்த நம்பிக்கையே உன்னை அவகிட்ட கொண்டு சேர்க்கும். உனக்கு நீயே பழி வாங்குறேன்னு ஒரு முகமூடி போட்டுட்டு இருக்க பார்த்தியா, அதை நீயே சீக்கிரம் கழட்டிப் போட்டுடு. மித்ரா இறங்கி வர்றது கொஞ்ஞ்சமில்ல ரொம்பவே கஷ்டம் தான். அவளைக் கல்யாணம் பண்ண எவ்ளோ பிளான் போட்ட. இது உன்னால முடியாதா என்ன? முடியலையா கால்ல விழுந்திடு. நாங்க எல்லாரும் கண்ணை மூடிக்கிறோம் ???