• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
பாட்டி அருமை. கதையின் போக்கு கணிக்க முடியாத படி அருமையாக இருக்கு. புரிய வேண்டியவனுக்கு சீக்கிரம் புரிஞ்சிடும். அதுக்கு தான் நம்ம அழகி இருக்காங்களே.
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
என்ன ஒரு நம்பிக்கை மனைவி மீது. புருஷோத்தமன் பையன் அடி வாங்குவானாமே! இது ஒன்னு போதும் கார்த்திக். இந்த நம்பிக்கையே உன்னை அவகிட்ட கொண்டு சேர்க்கும். உனக்கு நீயே பழி வாங்குறேன்னு ஒரு முகமூடி போட்டுட்டு இருக்க பார்த்தியா, அதை நீயே சீக்கிரம் கழட்டிப் போட்டுடு. மித்ரா இறங்கி வர்றது கொஞ்ஞ்சமில்ல ரொம்பவே கஷ்டம் தான். அவளைக் கல்யாணம் பண்ண எவ்ளோ பிளான் போட்ட. இது உன்னால முடியாதா என்ன? முடியலையா கால்ல விழுந்திடு. நாங்க எல்லாரும் கண்ணை மூடிக்கிறோம் ???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top