• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramadevi anbu

மண்டலாதிபதி
Joined
Jun 8, 2019
Messages
158
Reaction score
354
Location
Thiruvottriyur
அழகான பதிவு அழகி...

எத்தனை முறை படித்து மகிழந்தேன் தெரியுமா?...
நான் எதிர் பாரத்த மாற்றம் கார்த்திக் கிட்ட வந்திடுச்சு ❤ :love::love::love:

Me very very happy...Thank u azhagi.❤
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow really superb and lovely ud.....
Karthik ippa varai avan mithra sandai vera yarum varathu virumbala athoda Mithra conceive pathi kettu avala thedi porathu superb.....Mithra vayala solla kettu thannoda santhosam kadhal unarthuttan...
Ineyavathu Manaiviya appava poruppa maruvana...Mithra kandippa revenge koduppa...
Padma peachu arumai....
 




malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
Lovely and lively update authorji...

எப்பவும் போலவே மனச நெறச்ச அப்டேட் ...போட்ட உடனே படிச்சுட்டேன் . As usual கமெண்ட் than லேட்...அதுகூட ஏன்னா...அப்டேட் பத்தி சொல்லறத விட முக்கியமா ஒரு சில கமெண்ட்ஸ் (FB post) என்ன டிஸ்டர்ப் பண்ணுச்சு...அதற்காக மட்டுமே...

இந்த கமெண்ட் யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல என்று ஒரு disclaimer போட்டுவிட்டு...கமெண்டுக்குள்...

அழகி'ஸ் ஸ்டோரிய ஆனந்த பைரவியில இருந்து படிக்கறவங்களுக்கு தெரியும்..அவங்க writing ஸ்டைல்.. அவங்க ஹீரோஸ்.. எப்பவுமே யாருமே அவங்க ஸ்டோரிலே வில்லன் இல்லங்கறது.. அப்புறம்...1st ரெண்டு ஸ்டோரிக்கு அப்புறம் ரொம்பவே அவங்க ஸ்டைல் of ஸ்டோரி டெல்லிங் improved ..VNE அழகி எழுதுன பிரியாணி எபில இருந்து follow பண்றவங்க நோ சொன்ன நான் ஏத்துக்கிறன் ( சொல்ல மாட்டாங்கன்னு தெரியும்). நிற்க ...

கதையை கதையா படிக்கலாம் ..லைப்'அ எதார்த்தமா எடுத்துக்கலாம் ...அவ்ளோவ் orthodox பேமிலி type expect பண்ணறவங்க இந்த ஸ்டோரி begining லேயே opt பண்ணிருக்கலாம்..கார்த்திக் அண்ட் மித்ரா கேரக்டர் இப்படிதான்ன்னு ரொம்ப ஸ்டராங்கா சொல்லிட்டாங்க.. அத விடுத்து உங்களோட எதிர்பார்ப்புகளை writer மேல ஏன் திணிக்கறிங்க? Feminism பெண்ணுரிமை இதெல்லாம் தப்பில்ல ..இந்த 13th எபில மித்ராவோட reaction..அந்த இடம் அதை justify பண்ணிச்சு..லைப் ல மன்னிக்க தெரியணும் ...நோ hater feel ... Even கார்த்திக் மித்து 1st மீட்லயே அவனுக்கு அவள்மீது soft கோர்னெர் இருக்குன்னு தானே சொன்னாங்க ...அந்த idiot அத பீல் பண்ணாலும் தம்பி பாசம்ங்கற போர்வைய விட்டு வரல ..அவ்ளோதான் ..
மித்ராவோட மனச காயப்படுத்தணும்னு அவன் பண்ணது அந்த 1st நைட் அப்போ..அதோட அவ லவ் சொன்னப்போ ..அப்புறம் ஜென்னி ...இதெல்லாமே அவனே வேணும்னு பண்ணது ..கதைக்கு தேவைப்பட்ட்து ..இதை தவிர வேற எங்கயும் அவளை அவன் கொடுமை படுத்தலையே..தேவகி கேட்ட மாதிரியே கேட்டாலும் அதுக்கும் சாவித்திரி பாட்டி சொன்ன பதில்தான் ..அவன பாத்தா கொடுமை படுத்தற மாதிரியா இருக்கு? அவன் எள்ளுனு சொல்லறத்துக்கு முன்ன எண்ணெய்யா நிப்பான்னு தெரியல..என்ன..தம்பி பாசம்ங்கற முகத்திரையை போட்டு காதலை மறைக்கிறான்.. தம்பி சந்தோசமா இருக்கானு தெரிஞ்சதும் அவனோட சப்ப கட்டு தேவைப்படாது..

அதை விட்டுடு ஹீரோவா heroine accept பண்ண கூடாதுன்னா எப்படிம்மா? Lets the writer justify her hero and heroine...go with the flow...dont put her in dilema...it's my humble request...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top