???
‘என் மனைவி என்னைப் பாதிக்கிறாள்’ அங்க நிக்கிற கார்த்திக் நீ. சிகரெட்டைப் பார்த்தா சிரிப்பு வருது. இருட்டைப் பார்த்தா மனசுக்குள்ள மத்தாப்பூ சிதறது. நீ நடத்து ராஜா. உன் பொண்ணு உனக்கு மேல இருப்பா போலயே. மன்னிப்பைக் கூட முழுசா கேட்க விட மாட்டேங்கிறா!!!