• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
First like and First Comment :love::love::love:
Mesmerizing epi அழகியாரே... ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து அனுபவிச்சுப் படிச்சேன். அப்ப்டியே கண்ணு முன்னாடி ஒரு வளைகாப்பு நடந்த மாதிரி இருந்தது. வேஷ்டியில் இருந்த அந்தக் கம்பீரத்தை நானுமே ரகசியமா ரசிச்சுக்கிட்டேன்.

கண்ணா ரிச்சர்ட், உன் காட்டுல மழை தான் போ... என்ஜாய்...
ஹா...கார்த்திக்கை நல்லா நல்லா திட்டிட்டு இப்போ ரகசியமா ரசிச்சீங்களா...????
அதெல்லாம் அனுமதி தர முடியாது...???
மித்ராவோட சேர்ந்து நான் மட்டுமே ரசிக்கலாம்????????
வேற யாராச்சும் ரசிச்சீங்க அப்படியே கண்ணை நோண்டி புடுவேன்...பட்டாசை கொழுத்திப் போடுவேன்...சொல்லிப்புட்டேன்.

இன்னிக்கு நான் ஹாப்பியா தூங்கலாம்????
கார்த்திக் நினைவோட?????
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
இந்த பாட்டியால தான் உன் பொழப்பு ஏதோ நடக்குதுடா. இல்லைன்னா உன்னால மித்ராக்கு பக்கத்துல எல்லாம் போக முடியுமா என்ன?.

காயம்பட்டவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும்.செய்வதெல்லாம் செய்த பிறகு மன்னிப்பு கேட்பதில் ஒரு உபயோகமும் இருப்பதில்லை.

காலம் கடப்பதற்கு முன் ஏதாவது செஞ்சு உன் வாழ்க்கையை காப்பாத்தற வழியை சீக்கிரம் தேடுப்பா.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மனதை வருடும் அழகான பதிவு அழகி... பார்க்கலாம்... மித்ராவின் புண்பட்ட மனதை ஆற்றுப்படுத்துவான் கார்த்திக்.... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்...
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
அசத்தல் ப்யூட்டி... கார்த்திக் இந்த அளவுக்கு மாறி போய் நிற்கறது எங்களாலையே நம்ப முடியாதப்ப மித்ராக்கு ஷாக்கிங்கா தானே இருக்கும்... சாருக்கு அப்ப அப்ப தன்னோட ஜூனியர் சிக்னல் தந்து இழுத்துக்கறாங்க.. ஜுனியர் வெளிய வந்த பின்னாடி சார் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்....????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top