• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் அழகி கா...

அரேபியன் குதிரைய ஏன் ஓட்டுவானேன் அப்பறம் கீழ விட மாட்டக்குனு கடுபாவனேன்... பாவம் மார்க்ஸ்..


மித்ரா என்ன எதிர்பாக்குறா...

அட பவியும் முக்கிய கதாபாத்திரமா...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Intha fm parkavi than nandhku parvai yaana kavi ya . Thambi kadhaluku green signal jeni ku red signala.. kaadhal vazhkai ku kanavu kantra mithu ... Karthik than maapillai na kaadhal kanavu aayirum Yaaruya antha maapillai thivakar parthu irupathu


Superb epi sis
பார்கவி... பார்வையான கவி... ஆஹா! அருமை... அருமை...???
கமெண்ட் தமிழில் இருந்திருந்தால் மெய்மறந்து ரசித்திருப்பேன் தேவி.????????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நந்துவின் கண் பார்வை போனதற்கும் கார்த்திக்கின் திருமணத்துக்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ???
கார்த்திக் செம ஸ்மார்ட் டா??????
ஆனாலும் உங்களுக்கு இத்தனை அறிவு ஆகாது ம்மா.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top